General knowledge (GK)

“மாணவர்கள் மற்றும் போட்டிப் பரீட்சைக்குத் தயாராகுபவர்களுக்கான மிக முக்கியமான பொது அறிவு வினா விடைகள், உலகளாவிய தகவல்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளைத் தினமும் இங்கு படிக்கலாம். Daily General Knowledge (GK) questions, answers, and facts for competitive exams in Tamil.”

இன்றைய நாள்: பெப்ரவரி 22 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 22 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 22 (February 22) கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 705 – பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. 1371 – இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார். 1495 – பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார். 1651 – […]

இன்றைய நாள்: பெப்ரவரி 22 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது…. என ஒளவையார் மனிதரின் பிறப்பு பற்றியும், வாழ்க்கை பற்றியும் கூறுகிறார். எத்தனை உயிரினங்கள் இருந்தாலும் கூட மனிதப் பிறப்பு அற்புதமானது. மனிதவாழ்க்கை இறைவனால் கட்டமைக்கப்படுவதுடன், மனிதவாழ்வில் பிறப்பு-இறப்பு என இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு அழகிய வாழ்க்கை காணப்படுகிறது. சுவாரஸ்யமான மனிதவாழ்க்கையின் இறுதியில் மனிதன் இயற்கையாக இறக்கும் போது, “இயற்கை எய்தினான், இறைவனடி சேர்ந்தார், காலமாகினார், ஆத்மசாந்தி அடைந்தார்” எனக் கூறுவார்கள். மனிதன் இயற்கைக்கடுத்து ஒரு

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 21 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 21 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 21 (February 21) கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார். 1437 – இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார். 1440 – புருசியக் கூட்டமைப்பு உருவானது. 1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம்

இன்றைய நாள்: பெப்ரவரி 21 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 20 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 20 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 20 (February 20) கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 1472 – இசுக்கொட்லாந்து அரசியின் திருமணத்திற்காக ஓர்க்னி மற்றும் செட்லாந்து தீவுகளை நோர்வே நாடு இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது. 1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். 1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய மிக மோசமான சூறாவளியில் சிக்கி

இன்றைய நாள்: பெப்ரவரி 20 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 19 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

இன்றைய நாள்: பெப்ரவரி 19 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 19 (February 19) கிரிகோரியன் ஆண்டின் 50 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 315 (நெட்டாண்டுகளில் 316) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 356 – உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார். 1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார். 1600 –

இன்றைய நாள்: பெப்ரவரி 19 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 18 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 18 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 18 (February 18) கிரிகோரியன் ஆண்டின் 49 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 316 (நெட்டாண்டுகளில் 317) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு எருசலேம், நாசரேத்து மற்றும் பெத்லகேம் ஆகிய புனித நகரங்களை ஒப்பந்தம் மூலம் மீளப்பெற்றார். 1478 – இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னருக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம்

இன்றைய நாள்: பெப்ரவரி 18 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

பெப்ரவரி 17 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 17 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 17 (February 17) கிரிகோரியன் ஆண்டின் 48 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 317 (நெட்டாண்டுகளில் 318) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ தனது அறிவியல் மற்றும் மத மாற்றுக் கருத்துக்களுக்காக உரோம் நகரில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். 1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது; பெப்ரவரி 17-க்கு அடுத்த நாள் மார்ச்

பெப்ரவரி 17 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 16 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 16 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 16 (February 16) கிரிகோரியன் ஆண்டின் 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 318 (நெட்டாண்டுகளில் 319) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1249 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானைச் சந்திப்பதற்குத் தனது தூதரை அனுப்பி வைத்தார். 1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1796 – கொழும்பு நகரமும், இலங்கையின் கடல்சார்

இன்றைய நாள்: பெப்ரவரி 16 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 15 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 15 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 15 (February 15) கிரிகோரியன் ஆண்டின் 46 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 319 (நெட்டாண்டுகளில் 320) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 590 – இரண்டாம் கொசுராவு பாரசீகத்தின் மன்னனாக முடிசூடினார். 1493 – கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்தில் தான் கண்ட அதிசயங்களை விவரித்துத் தனது புகழ்பெற்ற கடிதங்களை எழுதினார். 1796 – டச்சுக்காரர்களின் வசம் இருந்த கொழும்பு நகரைப் பிரித்தானியர் கைப்பற்றினர்.

இன்றைய நாள்: பெப்ரவரி 15 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

முக்கிய நியமனங்கள் மற்றும் பொறுப்பாளர்கள், முக்கிய தகவல்கள் (2025-2026)

முக்கிய நியமனங்கள் மற்றும் பொறுப்பாளர்கள், முக்கிய தகவல்கள் (2025-2026) முக்கிய நியமனங்கள் மற்றும் பொறுப்பாளர்கள் (2025-2026) IMF ஆசிய பசுபிக் பிரிவு: சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களப் பணிப்பாளராக கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் பணியாற்றுகிறார். IMF முகாமைத்துவப் பணிப்பாளர்: கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக உள்ளார். மத்திய மோசடி தடுப்புப் பிரிவு: இதன் புதிய பணிப்பாளராக ரொனால்ட் லேவல நியமிக்கப்பட்டுள்ளார். மாலைதீவு அமைச்சரவை: மாலைதீவு குடியரசின் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக தாலிக்

முக்கிய நியமனங்கள் மற்றும் பொறுப்பாளர்கள், முக்கிய தகவல்கள் (2025-2026) Read More »

error: Content is protected !!
error: Content is protected !!