IMF ஆசிய பசுபிக் பிரிவு:
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களப் பணிப்பாளராக கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் பணியாற்றுகிறார்.
IMF முகாமைத்துவப் பணிப்பாளர்:
கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக உள்ளார்.
மத்திய மோசடி தடுப்புப் பிரிவு:
இதன் புதிய பணிப்பாளராக ரொனால்ட் லேவல நியமிக்கப்பட்டுள்ளார்.
மாலைதீவு அமைச்சரவை:
மாலைதீவு குடியரசின் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக தாலிக் இப்ராஹீம் பொறுப்பு வகிக்கிறார்.
பாராளுமன்ற ஆலோசனைக் குழு:
கலை மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் தலைவராக பா.உ ஜகத் மனுவர்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகை ஆசிரியர் சங்கம்:
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் தலைவராக காஞ்சன தசநாயக்க தெசில்வ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர்:
பேராசிரியர் சரத் அபயகோன் மத்திய மாகாண ஆளுநராகப் பணியாற்றுகிறார்.
அரசாங்க நிதியியல் குழு (COPA):
இதன் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா செயற்படுகிறார்.
ஜனாதிபதியின் செயலாளர்:
நந்திகா சனத் குமரநாயக்க ஜனாதிபதியின் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.