General knowledge (GK)

“மாணவர்கள் மற்றும் போட்டிப் பரீட்சைக்குத் தயாராகுபவர்களுக்கான மிக முக்கியமான பொது அறிவு வினா விடைகள், உலகளாவிய தகவல்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளைத் தினமும் இங்கு படிக்கலாம். Daily General Knowledge (GK) questions, answers, and facts for competitive exams in Tamil.”

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை போட்டிப் பரீட்சை – 2025 (GK வினா விடைகள்-பகுதி 2)

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை போட்டிப் பரீட்சை – 2025 (GK வினா விடைகள் – பகுதி 2) 1948 முதல் 1978 காலப்பகுதியில் அதிக தடவைகள் இலங்கையின் பிரதமராக இருந்தவர் யார்?சிறிமாவோ பண்டாரநாயக்க. ChatGPT-க்கு மாற்றாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு செயலி எது?Ernie Bot (Baidu நிறுவனம் உருவாக்கியது). ஜே.கே. ரௌலிங் எழுதிய 7 பாகங்களைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற புத்தகத் தொடர் எது?ஹாரி பாட்டர் (Harry Potter) புத்தகத் தொடர். அமெரிக்காவில் “Department […]

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை போட்டிப் பரீட்சை – 2025 (GK வினா விடைகள்-பகுதி 2) Read More »

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை போட்டிப் பரீட்சை – 2025 (GK வினா விடை – பகுதி 1)

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை போட்டிப் பரீட்சை – 2025 (GK வினா விடை -பகுதி 1) இலங்கை இறைவரித் திணைக்களம் நிறுவப்பட்ட ஆண்டு எது?1932 (வருமான வரி சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது). உலகில் ஷியா (Shia) முஸ்லிம் மக்கள் அதிகளவில் வாழும் நாடு எது?ஈரான் (Iran). இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி யார்?திரௌபதி முர்மு (Droupadi Murmu). இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார்?அனுர குமார திஸாநாயக்க. அண்மைய பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள்

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவை போட்டிப் பரீட்சை – 2025 (GK வினா விடை – பகுதி 1) Read More »

இலங்கை பரீட்சைத் திணைக்களம் பற்றிய முக்கிய கல்வி பொது அறிவு (வினா விடைகள்)

இலங்கை பரீட்சைத் திணைக்களம் பற்றிய முக்கிய கல்வி பொது அறிவு (வினா விடைகள்) இலங்கை பரீட்சைத் திணைக்களம் ஆரம்ப காலத்தில் எந்த பெயரில் செயல்பட்டது?1869 ஆம் ஆண்டு “Department of Public Instruction” (பொதுக் கற்பித்தல் திணைக்களம்) அமைப்பின் கீழ் ஒரு பிரிவாக செயல்பட்டது. தனி பரீட்சைத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நாள் எது?1951 அக்டோபர் 01. இலங்கையின் முதல் பெண் பரீட்சை ஆணையாளர் நாயகம் யார்?ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே. (2025 மே மாதம் பதவி

இலங்கை பரீட்சைத் திணைக்களம் பற்றிய முக்கிய கல்வி பொது அறிவு (வினா விடைகள்) Read More »

இலங்கை கல்வி வரலாறு மற்றும் அமைப்பு (gk)

இலங்கை கல்வி வரலாறு மற்றும் அமைப்பு இலங்கையில் இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவராக கௌரவ சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா “இலவசக் கல்வியின் தந்தை” என போற்றப்படுகிறார். இலவசக் கல்வி நடைமுறையில் அமல்படுத்தப்பட்ட நாள் 1945 அக்டோபர் 1 ஆகும். அதற்கான சட்டம் 1944 இல் முன்வைக்கப்பட்டது. தேசிய கல்வி நிறுவனம் (NIE) மகரகம பகுதியில் அமைந்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 1952 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பாடசாலைகள் அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1960/61 ஆகும்.

இலங்கை கல்வி வரலாறு மற்றும் அமைப்பு (gk) Read More »

2025-2026 தற்கால பொது அறிவு தகவல்கள்.

அண்மைக்கால தேசிய மற்றும் சர்வதேச பொது அறிவு தகவல்கள் தேசிய மற்றும் சர்வதேச நிர்வாக தகவல்கள் நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்ட இயக்கமாக “Nation United – National Drive” நிறுவப்பட்டது. அமெரிக்காவுடன் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தில் காணப்படும் ஈரான் நாட்டின் உச்ச தலைவராக அலி காமெனி (Ali Khamenei) செயல்பட்டு வருகின்றார். அமெரிக்காவில் நடைபெற்ற 41வது Mrs. World அழகிப் போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சானிதா சீடகேட் கிரேதோர்ன்

2025-2026 தற்கால பொது அறிவு தகவல்கள். Read More »

கற்றல் கொள்கைகள்

கற்றல் கொள்கைகள் 1. கற்றல் என்றால் என்ன? கற்றல் என்பது ஒருவரின் அனுபவம், சூழல் மற்றும் உள செயல்முறைகளின் தாக்கத்தால் ஏற்படும் நிலையான நடத்தை மாற்றமாகும். நடத்தைவாதக் கோணம்:தூண்டுதல் மற்றும் பதில் செயல் (Stimulus – Response) இடையேயான தொடர்பின் மூலம் நடத்தை மாற்றம் ஏற்படுவது கற்றலாக கருதப்படுகிறது.முக்கிய அறிஞர்கள்: ஸ்கின்னர், பவ்லோவ், தோர்ன்டைக். அறிகைவாதக் கோணம்:மன செயல்முறைகள், சிந்தனை மற்றும் புரிதல் மூலம் கற்றல் நடைபெறும்.முக்கிய அறிஞர்கள்: கொஹ்லர், கொஃப்கா, வெர்தைமர், கானே. மனிதநேயக் கோணம்:உள்ளார்ந்த

கற்றல் கொள்கைகள் Read More »

ஆசியாவின் நதிகள்

ஆசியாவின் நதிகள் 1. ஆசியாவின் நீளமான நதி எது?யாங்சீ நதி (சீனா) 2. சீனாவின் உயிர்நாடி என அழைக்கப்படும் நதி எது?யாங்சீ நதி 3. சீனாவின் துயர நதி (Sorrow of China) என அழைக்கப்படுவது எது?மஞ்சள் நதி (ஹுவாங் ஹோ) 4. இந்தியாவின் நீளமான நதி எது?கங்கை நதி 5. இந்துக்களால் புனித நதி என கருதப்படுவது எது?கங்கை நதி 6. இந்தியா மற்றும் வங்கதேசம் வழியாக பாயும் நதி எது?கங்கை நதி 7. பாகிஸ்தானின்

ஆசியாவின் நதிகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 6 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 6 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 6 (February 6) கிரிகோரியன் ஆண்டின் 37 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 328 (நெட்டாண்டுகளில் 329) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 60 – கிழமை (Week) முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட ஓவியம் இந்நாளை ஞாயிற்றுக்கிழமையாகக் காட்டியது. 1658 – சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன. 1685 – இரண்டாம் சார்லசு மன்னரின்

இன்றைய நாள்: பெப்ரவரி 6 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 5 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 5 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்   பெப்ரவரி 5 (February 5) கிரிகோரியன் ஆண்டின் 36 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 329 (நெட்டாண்டுகளில் 330) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 62 – இத்தாலியின் பொம்பெயி (Pompeii) நகரில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 789 – முதலாம் இதிரிசு மொரோக்கோவை அப்பாசியக் கலீபகத்திலிருந்து பிரித்து, முதலாவது மொரோக்கோ நாட்டை உருவாக்கினார். 1597 – சப்பானில் அந்நாட்டு அரசால் கிறித்தவர்கள் பலர் சமூகத்திற்குக்

இன்றைய நாள்: பெப்ரவரி 5 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

உலக முக்கிய தகவல்கள் – 2025 (பகுதி 2)

உலக முக்கிய தகவல்கள் – 2025 (பகுதி 2) இலங்கை மத்திய வங்கி மதிப்பீடு 2025 ஆம் ஆண்டு உலகின் முன்னணி மத்திய வங்கி ஆளுநர்களுக்கான சர்வதேச மதிப்பீட்டில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உயரிய “A” தர மதிப்பீட்டை பெற்றார். Intel நிறுவன முதலீட்டு ஒப்பந்தம் 2025 ஆம் ஆண்டு நிதி சவால்களை எதிர்கொண்ட Intel நிறுவனத்தின் சுமார் 10% பங்குகளை வாங்கும் முதலீட்டு ஒப்பந்தம் அமெரிக்க அரசாங்க ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாக

உலக முக்கிய தகவல்கள் – 2025 (பகுதி 2) Read More »

error: Content is protected !!
error: Content is protected !!