இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (03)
இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (03) ஆங்கிலப் பாடத்தைக் கற்பிப்பதற்காகவே பிரத்யேகமாகத் தோற்றுவிக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது?பேராதனிய தேசிய கல்வியியற் கல்லூரி 1932 ஆம் ஆண்டில் C.W.W. கண்ணங்கர அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட கிராமப்புறக் கல்விச் செயற்றிட்டத்தின் பெயர் என்ன?ஹெந்தஸ இலங்கையில் முன்பள்ளிகளின் நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் பொறுப்பு யாரிடம் உள்ளது?உள்ளூராட்சி மன்றங்கள் இலங்கையில் பொதுப் போதனா திணைக்களம் (Department of Public Instruction) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?1869 பாடசாலை மைய ஆசிரியர் நியமனக் […]
இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (03) Read More »


