இலங்கையில் தற்போது காணப்படும் மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
11,095 (2021 தரவுகளின்படி)
இலங்கையிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை யாது?
10,152 (2021)
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவு செய்ய ஒளிபரப்பப்பட்ட கல்விச் சேவை எது?
குருகுலம்
இலங்கையில் எந்த ஆண்டில் கட்டாயக் கல்விச் சட்டம் அமுலுக்கு வந்தது?
1998
கட்டாயக் கல்விச் சட்டம் எந்த ஆண்டில் சட்டமூலமாக்கப்பட்டது?
1997 (1003/05)
இலங்கையின் கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
25
இலங்கையின் கலைத்திட்டச் செயல்பாடுகளுக்குப் பங்களிப்பு வழங்கும் சர்வதேச அமைப்பு எது?
உலக வங்கி
இரண்டாம் நிலைக் கல்வித் துறை மேம்பாட்டுத் திட்டம் (SESIP):