நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு, ஆலோசனைக் குழுவின் ஏகமனதான அங்கீகாரம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு, ஆலோசனைக் குழுவின் ஏகமனதான அங்கீகாரம்! நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி வகித்த பின்னர் பெற்றுக்கொள்ளும் விசேட ஓய்வூதிய முறையை முழுமையாக இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழு இன்று (12 பெப்ரவரி 2026) ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆலோசனைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக இது குறித்து விளக்குகையில், 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க […]






