இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (02)
இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (02) இலங்கையில் மத்திய மகா வித்தியாலயங்களை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் யார்? C.W.W. கண்ணங்கர எந்த ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன? 1993 முதல் இலவசச் சீருடைகளுக்குப் பதிலாக பண வவுச்சர்களை வழங்கும் முறை எந்த ஆண்டு அறிமுகமானது? 2015 மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? 1980 முதல் இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டாயக் கல்விக்கான வயதெல்லை யாது? 5 முதல் 16 வயது […]
இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (02) Read More »


