ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடை (2026) – 01
ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடை (2026) – பகுதி 01 கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் – ரவீந்திரநாத் தாகூர். அதிக பாடசாலைகள் காணப்படும் நாடு – இந்தியா. ISBN எனப்படுவது – International Standard Book Number. ISBN வழங்கும் நிறுவனம் – தேசிய நூலக ஆவணவாக்கல் சபை. அதிகமான பல்கலைக்கழகங்களை கொண்ட நாடு – இந்தியா. NVQ என்பதனை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு – அவுஸ்திரேலியா. கவிஞரின் புத்தகம் என்னும் […]
ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடை (2026) – 01 Read More »

