GK Questions and answers

“மாணவர்கள் மற்றும் போட்டிப் பரீட்சைக்குத் தயாராகுபவர்களுக்கான மிக முக்கியமான பொது அறிவு வினா விடைகள் மற்றும் மாதிரி வினாத்தாள்களைத் தினமும் இங்கு படிக்கலாம். Daily General Knowledge (GK) questions and answers for competitive exams in Tamil.”

முக்கிய நியமனங்கள் மற்றும் பொறுப்பாளர்கள், முக்கிய தகவல்கள் (2025-2026)

முக்கிய நியமனங்கள் மற்றும் பொறுப்பாளர்கள், முக்கிய தகவல்கள் (2025-2026) முக்கிய நியமனங்கள் மற்றும் பொறுப்பாளர்கள் (2025-2026) IMF ஆசிய பசுபிக் பிரிவு: சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களப் பணிப்பாளராக கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் பணியாற்றுகிறார். IMF முகாமைத்துவப் பணிப்பாளர்: கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக உள்ளார். மத்திய மோசடி தடுப்புப் பிரிவு: இதன் புதிய பணிப்பாளராக ரொனால்ட் லேவல நியமிக்கப்பட்டுள்ளார். மாலைதீவு அமைச்சரவை: மாலைதீவு குடியரசின் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக தாலிக் […]

முக்கிய நியமனங்கள் மற்றும் பொறுப்பாளர்கள், முக்கிய தகவல்கள் (2025-2026) Read More »

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் (OUSL) சட்டமாணி (LLB) நுழைவுப்பரீட்சையில் கேட்கப்பட்ட வினா-விடைகள்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் (OUSL) சட்டமாணி (LLB) நுழைவுப்பரீட்சையில் கேட்கப்பட்ட வினா-விடைகள் சட்டம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தனிமனித அந்தஸ்து (Legal Personhood) வழங்கப்பட்ட நியூசிலாந்தின் புகழ்பெற்ற மலைத்தொடர் எது?தாராநாகி மவுங்கா (Taranaki Maunga) சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) தற்போதைய தலைவர் (2024 முதல்) யார்?நவாப் சலாம் (Nawaf Salam) மரண தண்டனை ஒழிப்பு தொடர்பான சர்வதேச உடன்படிக்கை எது?ICCPR-ன் இரண்டாவது விருப்பத் தெரிவு நெறிமுறை (Second Optional Protocol to ICCPR) ஐக்கிய நாடுகள் சபையில்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் (OUSL) சட்டமாணி (LLB) நுழைவுப்பரீட்சையில் கேட்கப்பட்ட வினா-விடைகள் Read More »

பதிவாளர் நாயகம் திணைக்களம்: பரீட்சை வழிகாட்டி – 2026 (வினா விடைகளுடன்)

பதிவாளர் நாயகம் திணைக்களம்: பரீட்சை வழிகாட்டி – 2026 (வினா விடைகளுடன்) அறிமுகம் மற்றும் பின்னணி   நோக்கம்: இலங்கைப் பிரஜைகளின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் சொத்துக்கள் தொடர்பான சட்ட ஆவணங்களை முறைப்படி பதிவு செய்தல் இத்திணைக்களத்தின் பிரதான நோக்கமாகும். தோற்றம்: இத்திணைக்களம் 1864 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அமைச்சு: இது தற்போது பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்குகின்றது. முக்கிய சேவைகள் சிவில் பதிவுகள்: பிறப்பு, விவாகம்

பதிவாளர் நாயகம் திணைக்களம்: பரீட்சை வழிகாட்டி – 2026 (வினா விடைகளுடன்) Read More »

கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சைக்கான வினா – விடைகள் (2026)

கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சைக்கான வினா – விடைகள் (2026) கிராம உத்தியோகத்தரின் கடமைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய முதன்மையான சட்டங்கள் எவை?கிராம உத்தியோகத்தர் சட்டம் மற்றும் பிரதேச செயலாளர் சட்டம் (Grama Niladhari & Divisional Secretariat Acts). பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களைப் பாதுகாப்பதற்கு கிராம உத்தியோகத்தர் எந்தச் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்?தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் (Personal Data Protection Act). வதிவிடச் சான்றிதழ்களை (Residence Certificate) உறுதிப்படுத்தும் போது எந்தச் சட்டத்தின் கீழ் கிராம உத்தியோகத்தர்

கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சைக்கான வினா – விடைகள் (2026) Read More »

சமகால பொது அறிவு தகவல்கள் – 2026 (01)

சமகால பொது அறிவு தகவல்கள் – 2026 இலங்கையில் காட்சிப்படுத்தப்பட்ட ரக்பி உலகக் கிண்ணமான ‘வெப் எலிஸ் கப்’ (Webb Ellis Cup) எந்நிறுவனத்தின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்டது? மாஸ்டர் கார்ட் ஸ்ரீலங்கா (MasterCard Sri Lanka) லட்சத்தீவு கடல் பிராந்தியத்தின் மாசடைவைக் கட்டுப்படுத்துவது குறித்த கொள்கை விளக்க வட்டமேசை மாநாடு எங்கு நடைபெற்றது? இலங்கை 2023 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச ரொட்டரி கழக மாநாடு எத்தனையாவது தடவையாக இடம்பெற்றது? 32-வது மாநாடு உக்கும் கழிவுகளைப்

சமகால பொது அறிவு தகவல்கள் – 2026 (01) Read More »

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா – விடைகள் (05)

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா – விடைகள் (05) இலங்கையில் அதிகளவான மாணவர்கள் தோற்றும் தேசிய மட்டப் பரீட்சை எது? க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் (SDA) வருடாந்த பொதுக்கூட்டம் எந்தத் திகதிக்குள் நடத்தப்பட வேண்டும்? ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் (SDG), கல்வி எத்தனையாவது இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது? 4-வது இலக்கு இலங்கையில் அதிகப்படியான கல்வி வலயங்களைக் கொண்டுள்ள மாகாணம் எது?

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா – விடைகள் (05) Read More »

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா – விடைகள் (04)

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா – விடைகள் (04) இலங்கையில் எந்த வகை பாடசாலைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன?Type 3 பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதினைப் பெற்றவர் யார்? கெய்சியா தோர்ப் இலங்கையில் அதிகளவான பாடசாலைகளைக் கொண்டுள்ள மாவட்டம் எது? குருநாகல் 13 வருட உத்தரவாதக் கல்வித் திட்டத்தின் கீழ் எத்தனை பாடவிதானங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? 26 இலங்கையில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பாடசாலைகளைக் கொண்ட மாவட்டம் எது? முல்லைத்தீவு இலங்கையில் இயங்கி

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா – விடைகள் (04) Read More »

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (03)

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (03) ஆங்கிலப் பாடத்தைக் கற்பிப்பதற்காகவே பிரத்யேகமாகத் தோற்றுவிக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது?பேராதனிய தேசிய கல்வியியற் கல்லூரி 1932 ஆம் ஆண்டில் C.W.W. கண்ணங்கர அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட கிராமப்புறக் கல்விச் செயற்றிட்டத்தின் பெயர் என்ன?ஹெந்தஸ இலங்கையில் முன்பள்ளிகளின் நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் பொறுப்பு யாரிடம் உள்ளது?உள்ளூராட்சி மன்றங்கள் இலங்கையில் பொதுப் போதனா திணைக்களம் (Department of Public Instruction) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?1869 பாடசாலை மைய ஆசிரியர் நியமனக்

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (03) Read More »

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (02)

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (02) இலங்கையில் மத்திய மகா வித்தியாலயங்களை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் யார்? C.W.W. கண்ணங்கர எந்த ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன? 1993 முதல் இலவசச் சீருடைகளுக்குப் பதிலாக பண வவுச்சர்களை வழங்கும் முறை எந்த ஆண்டு அறிமுகமானது? 2015 மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? 1980 முதல் இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டாயக் கல்விக்கான வயதெல்லை யாது? 5 முதல் 16 வயது

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (02) Read More »

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (01)

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (01) இலங்கையில் தற்போது காணப்படும் மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு?11,095 (2021 தரவுகளின்படி) இலங்கையிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை யாது?10,152 (2021) கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவு செய்ய ஒளிபரப்பப்பட்ட கல்விச் சேவை எது?குருகுலம் இலங்கையில் எந்த ஆண்டில் கட்டாயக் கல்விச் சட்டம் அமுலுக்கு வந்தது?1998 கட்டாயக் கல்விச் சட்டம் எந்த ஆண்டில் சட்டமூலமாக்கப்பட்டது?1997 (1003/05) இலங்கையின் கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை

இலங்கை கல்வித்துறை சார்ந்த வினா-விடைகள் (01) Read More »

error: Content is protected !!
error: Content is protected !!