இன்று நாடு தழுவிய நீதிமன்றப் புறக்கணிப்பு! சட்டத்தரணி படுகொலைக்கு நீதி கோரி 3,500 சட்டத்தரணிகள் போர்க்கொடி!
Add Your Heading Tஇன்று நாடு தழுவிய நீதிமன்றப் புறக்கணிப்பு! சட்டத்தரணி படுகொலைக்கு நீதி கோரி 3,500 சட்டத்தரணிகள் போர்க்கொடி! அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இலங்கையிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்றைய தினம் (16 பெப்ரவரி 2026) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர தீர்மானம்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) விசேட பொதுச்சபைக் கூட்டம் நேற்று (15) நடைபெற்ற போதே இந்த அதிரடித் […]




