நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிரடி உயர்வு!
நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிரடி உயர்வு! குறைந்தபட்ச கட்டணம் 70 ரூபாயாக அதிகரிப்பு! இலங்கையில் நாளை (09 பெப்ரவரி 2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தபால் கட்டணங்களை அதிகரிக்கத் தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. புதிய கட்டண விபரங்கள்: தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றன. அதன் விபரங்கள் பின்வருமாறு: சாதாரண தபால் கட்டணம்: இதுவரை 50 ரூபாவாகக் காணப்பட்ட குறைந்தபட்ச தபால் கட்டணம் நாளை முதல் […]
நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிரடி உயர்வு! Read More »





