Rawfan

நாட்டின் பல மாகாணங்களில் இன்று பனிமூட்டமான வானிலை! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று பனிமூட்டமான வானிலை! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்! இன்றைய தினம் (10 பெப்ரவரி 2026) நாட்டின் பல பகுதிகளில் அதிகாலை மற்றும் காலை வேளைகளில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பனிமூட்டம் நிலவக்கூடிய பகுதிகள்: வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, பின்வரும் பகுதிகளில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது: மேல் மாகாணம் சப்ரகமுவ மாகாணம் மத்திய மாகாணம் ஊவா மாகாணம் வடமத்திய மாகாணம் […]

நாட்டின் பல மாகாணங்களில் இன்று பனிமூட்டமான வானிலை! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்! Read More »

இந்தியா – பாகிஸ்தான் மோதல் உறுதியானது! கொழும்பில் திட்டமிட்டபடி போட்டி நடைபெற இணக்கம்!

இந்தியா – பாகிஸ்தான் மோதல் உறுதியானது! கொழும்பில் திட்டமிட்டபடி போட்டி நடைபெற இணக்கம்! உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, திட்டமிட்டபடி பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கம்: லாகூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி (ICC), பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

இந்தியா – பாகிஸ்தான் மோதல் உறுதியானது! கொழும்பில் திட்டமிட்டபடி போட்டி நடைபெற இணக்கம்! Read More »

சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய் இழப்பீடு!

சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய் இழப்பீடு! டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பண்ணைகளுக்கான நிவாரணம்:தேசிய கால்நடை அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதி அமைச்சர், புயல் மற்றும் வெள்ளத்தினால் மாடுகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் பிரொய்லர் கோழிகள் உயிரிழந்த பண்ணைகளுக்கு இந்த இழப்பீடு முன்னுரிமை அடிப்படையில்

சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய் இழப்பீடு! Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 9 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 9 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 9 (February 9) கிரிகோரியன் ஆண்டின் 40 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325 (நெட்டாண்டுகளில் 326) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 474 – சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார். 1555 – இங்கிலாந்தின் குளொசுட்டர் ஆயர் ஜோன் ஊப்பர் எரியூட்டிக் கொல்லப்பட்டார். 1621 – 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் (Dutch) கைப்பற்றினர்.

இன்றைய நாள்: பெப்ரவரி 9 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

உதைபந்தாட்ட போட்டி தொடர்பான வினா – விடைகள் (பகுதி 02)

உதைபந்தாட்ட போட்டி தொடர்பான வினா – விடைகள் (பகுதி 02) 13. உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் யார்?மிரோஸ்லாவ் க்ளோசெ – 16 கோல்கள் 14. ஒரு உலகக் கோப்பை இறுதியில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட போட்டி எது?1954 – ஜெர்மனி vs ஹங்கேரி (3–2) 15. சிவப்பு அட்டை பெறாமல் உலகக் கோப்பை வென்ற அணி எது?பிரேசில் – 1970 16. Golden Goal விதி முதலில் அறிமுகமான போட்டி எது?1996

உதைபந்தாட்ட போட்டி தொடர்பான வினா – விடைகள் (பகுதி 02) Read More »

உதைபந்தாட்ட போட்டி தொடர்பான வினா – விடைகள் (பகுதி 01)

உதைபந்தாட்ட போட்டி தொடர்பான வினா – விடைகள் (பகுதி 01) உதைபந்தாட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?எபனீசர் காப் மோர்லி (Ebenezer Cobb Morley) FIFA அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு எது?1904 முதல் FIFA உலகக் கோப்பை நடைபெற்ற ஆண்டு?1930 உதைபந்தாட்டத்தில் ஒரு அணியில் எத்தனை வீரர்கள் இருக்க வேண்டும்?11 பேர் உலகக் கோப்பையை அதிக முறை வென்ற நாடு எது?பிரேசில் உதைபந்தாட்ட போட்டியின் முழு நேரம் எவ்வளவு?90 நிமிடங்கள் (45 + 45) மஞ்சள் அட்டை

உதைபந்தாட்ட போட்டி தொடர்பான வினா – விடைகள் (பகுதி 01) Read More »

B.Ed (Hons) in Primary Education – நுழைவுப் பரீட்சை (2024) இல் கேற்கப்பட்ட வினா விடைகள்

B.Ed (Hons) in Primary Education – நுழைவுப் பரீட்சை (2024) இல் கேற்கப்பட்ட வினா விடைகள்   இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி தலைவி?சமரி அத்தபத்து (Chamari Athapaththu). திறந்த பல்கலைக்கழகம் எவ்வாண்டு தனது வெள்ளி விழாவை கொண்டாடியது?2005 ஆம் ஆண்டு. (இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1980 இல் ஆரம்பிக்கப்பட்டது). இலங்கையின் மிக உயரமான புகையிரத நிலையம் அமைந்துள்ள இடம்?பட்டிப்பொல (Pattipola). இலங்கைக்குரிய தொலைபேசி எண் குறியீடு?+94. செயற்கை நுண்ணறிவின் தந்தை யார்?ஜோன் மெக்கார்த்தி (John

B.Ed (Hons) in Primary Education – நுழைவுப் பரீட்சை (2024) இல் கேற்கப்பட்ட வினா விடைகள் Read More »

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடைகள் (2026) – 02

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடைகள் (2026) பகுதி 02 இலவசக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு – 1944. இலவசக் கல்வி கொண்டு வரப்பட்ட வேளை நடைமுறையில் இருந்த யாப்பு – டொனமூர். இலங்கையில் காணப்படும் தேசிய கல்வியியற் கல்லூரிகள் – 19. முதலாவதாக அமைக்கப்பட்ட கல்வியியற் கல்லூரி – மாவலி தேசிய கல்வியியற் கல்லூரி. மஹாபொல வழங்குவதை ஆரம்பித்தவர் – லலித் அதுலத் முதலி. கட்டாய கல்வி வயதெல்லை – 5 –

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடைகள் (2026) – 02 Read More »

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடை (2026) – 01

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடை (2026) – பகுதி 01 கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் – ரவீந்திரநாத் தாகூர். அதிக பாடசாலைகள் காணப்படும் நாடு – இந்தியா. ISBN எனப்படுவது – International Standard Book Number. ISBN வழங்கும் நிறுவனம் – தேசிய நூலக ஆவணவாக்கல் சபை. அதிகமான பல்கலைக்கழகங்களை கொண்ட நாடு – இந்தியா. NVQ என்பதனை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு – அவுஸ்திரேலியா. கவிஞரின் புத்தகம் என்னும்

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடை (2026) – 01 Read More »

பாடசாலைச் சம்பவத் திரட்டுப் புத்தகம் – முக்கிய வினா விடைகள்

பாடசாலைச் சம்பவத் திரட்டுப் புத்தகம் – முக்கிய வினா விடைகள் கேள்வி 1: பாடசாலைச் சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் எத்தனை முக்கிய பிரிவுகள் உள்ளன?விடை: இதில் மொத்தம் மூன்று (03) முக்கிய பிரிவுகள் உள்ளன.பிரிவு 1 – நிர்வாகம் மற்றும் பணியாளர்கள்பிரிவு 2 – நிகழ்வுகள் மற்றும் கடமைகள்பிரிவு 3 – பிரச்சினைகள் மற்றும் அவசரநிலைகள் கேள்வி 2: நிர்வாகம் மற்றும் பணியாளர் தொடர்பான பிரிவில் (பிரிவு 1) எந்த வகையான தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும்?விடை:பாடசாலை

பாடசாலைச் சம்பவத் திரட்டுப் புத்தகம் – முக்கிய வினா விடைகள் Read More »

error: Content is protected !!
error: Content is protected !!