Story

சில்லென்று ஒரு காதல்…! 09

சில்லென்று ஒரு காதல் – 09 (தொடர்கதை EP 09) “எக்ஸ் கியூஸ்மி இப்போ வலதுக்கு போடவா இடதுக்கு போடவா?”  என ராசிக் கேட்டதும்….  ” இடதுக்கு போட்டு ஒரு ரெண்டு கிலோமீட்டர் போங்க அங்க இடப்பக்கமா ஒரு லேன் வரும் அதுல போட்டு முப்பது மீட்டர் போனதும் வலதுல யெலோ கலர்ல மதில் போட்ட கேட் வரை போங்க!”  என அலி சப்ரி சொன்னதும்…  ” ராசிக் அப்படியே போ!”  என்றுவிட்டு….  ” அது யாரோட […]

சில்லென்று ஒரு காதல்…! 09 Read More »

சில்லென்று ஒரு காதல்…!  08

சில்லென்று ஒரு காதல் – 08 (தொடர்கதை EP 08) ரொஷான் வந்தது இருந்த பதற்றத்தையும் கவலையையும் அங்கு அதிகரித்தது.  “என்ன மருமகன் திடீர்னு இந்த பக்கம்?” என்ற சம்ஹாவின் தந்தையின் விசாரிப்பு ஒரு செயற்கை தனத்தை காட்டியது. அதே ரிஆக்ஸனுடன் ” இல்ல மாமா ப்ரண்டுக்கு இன்விடேஷன் கொடுக்க வந்தேன் அத்தோட ஒரு எட்டு பாத்திட்டு போகலாம்னு தான்…. நான் வர இருக்கல அதான் ராசிக் கிட்ட சில பொருட்கள நேரப்பட அனுப்பினேன்!”  என ஒரு

சில்லென்று ஒரு காதல்…!  08 Read More »

சில்லென்று ஒரு காதல்…!  07

சில்லென்று ஒரு காதல் – 07 (தொடர்கதை EP 07) ராசிக் சம்ஹா வீட்டுக்கு அவர்களது திட்டப்படி நுழைந்தபோது சுமார் காலை எட்டு மணியிருக்கும். ரொஷானின் நண்பனென்ற வகையில் உள்வீட்டு விவகாரம் ஒரு மூடுமந்திரம் போல் மறைக்கப்பட்டது. ஆனாலும் ஏதோ அசாதாரணம் நடந்துள்ளதை ராசிக் உணர்ந்தான். சம்ஹாவும் எதையும் காட்டிக் கொள்ளாமல் கதைத்தாள். ஒரு சின்ன இடைவவெளியில் ராசிக்…..  ” ரொஷானும் வந்தீர! உங்கள சந்திக்கனுமாம்!”  என விஷயத்தை போட்டான். அவளது முகத்தில் ஆனந்தம் அதிர்ச்சி கேள்விக்குறியென

சில்லென்று ஒரு காதல்…!  07 Read More »

சில்லென்று ஒரு காதல்….!  06

சில்லென்று ஒரு காதல் – 06 (தொடர்கதை EP 06) அந்த வாடகை ரூமில் சம்ஹாவின் நினைவுகளோடு இருந்த ரொஷான் நண்பன் ராசிக்கை தட்டியெழுப்பி…. “மச்சான் டைமாயிட்டு ரெடியாகு!”  என தட்டியெழுப்பவும் விழித்து கண்ணைக்கசக்கிய ராசிக் நேரத்தைப் பார்த்து திடுக்கிட்டு முறைத்தபடி…. “இவன் ஒருத்தன்! மூடிகிட்டு படுடா! மூனு மணிக்கே ரெடியாகி போய் அவங்க வீட்ல கோழியா திருடப் போறே! சத்தியமா முடியலடா!” என்றவாறு மறுபக்கம் திரும்பி படுத்தான். “மச்சான் மச்சான் சிங்கில் டவுட்டுடா! சமி வீட்ல

சில்லென்று ஒரு காதல்….!  06 Read More »

சில்லென்று ஒரு காதல்….!  05

சில்லென்று ஒரு காதல் – 05 (தொடர்கதை EP 05) திருமணத்திற்கான நாட்கள் நெருங்கி கொண்டிருந்தது. காதலில் உள்ளங்கள் கலந்தபின்பு திருமணம் ஒரு சம்பிரதாயமாவது சகஜம்தானே? அதற்கு இடையிலான பிரிவின் நாட்களும் இருவருக்கும் முற்களாக குத்தியது. இன்னொருபக்கம் சம்பிரதாயமான திருமணத்தின் பின் அங்கு காதல் பூத்து காய்த்து கனி தராவிட்டாலும் அந்த வாழ்க்கையும் ஒரு மலட்டு சடங்காகிவிடும்; என்பதும் மறுப்பதற்கில்லை. தப்பாே சரியாே திருமணத்தின் முன் உள்ளம் சேர்ந்தபின்பு அதை திருப்திப்படுத்த காதலர்கள் நியாய தர்மம் பார்ப்பதில்லை.

சில்லென்று ஒரு காதல்….!  05 Read More »

சில்லென்று ஒரு காதல்….!  04

சில்லென்று ஒரு காதல் – 04 (தொடர்கதை EP 04) நம்பிக்கை கொள்வதும் உள்ளம்! நம்பிக்கையை கொல்வதும் உள்ளம்! எல்லாவற்றுக்கும் விதி என்ற காரணத்தை மட்டும் சூடி ஆறுதல் படுவதும் உள்ளம். கண்களுக்கு தெரியாத ஏதோ ஒரு தீர்மானத்தை நோக்கி நாம் நகர்வது மட்டுமே வேடிக்கையான வாடிக்கை. ஆனால் கொண்டு வளர்த்து கொன்று விடுவது என்ற விதியின் பந்தயங்களில் சூழ்நிலைகள் மிக சுலபமாக எம்மை தோற்கடித்து விடுகிறது! அந்த தோல்வி ஆன்மாவின் ஆழம்வரை தாக்கியும் விடுகிறது. சம்ஹா

சில்லென்று ஒரு காதல்….!  04 Read More »

சில்லென்று ஒரு காதல்….!  03

சில்லென்று ஒரு காதல் – 03 (தொடர்கதை EP 03) ஆழமாக பழகும் போது அந்த அன்பு பலமாவும் பலகீனமாவும் மாறும்! அவரவருக்கென முடிவுகளை அது தீர்மானிக்கும். அதன் விளைவு தனிப்பட்ட சுதந்திரங்களிலும் இலட்சியங்களிலும் எல்லை மீறி கைவைத்து விடுகிறது. அதற்கான காரணங்களை சூழ்நிலையை ஆராயவோ நியாய தர்மங்களை சிந்திக்கவோ அவகாசம் எடுக்காத செயல்களை அது புரிந்தும் விடுகிறது. கடைசியில் உன்குற்றமா என்குற்றமா என்பதே அங்கு பேசுபொருள்! ஆராயப்பட வேண்டிய விடயம் கிடப்பில் இருக்க அர்த்தமற்ற சர்ச்சைகள்

சில்லென்று ஒரு காதல்….!  03 Read More »

சில்லென்று ஒரு காதல் – 02

சில்லென்று ஒரு காதல் – 02 (தொடர்கதை EP 02) “என்ன சமி திடீர்னு இப்படி சொல்றீங்க!? நா ஓகனைஸ் பண்ண ட்ரிப்! போயாகனுமே! அதுவும் நான் வரலைன்னு சொன்னா….. இது பைனல் இயர் பைனல் ட்ரிப் வேர…”  என்றவனிடம்….. “உண்மையில எனக்கு பிடிக்கல! இங்க உங்க பிரண்ட்ஸோட போக்கு சரியில்ல. அவங்கள பத்தி எனக்கு நோ ப்ராப்ளம் ஆனா எந்த நம்பிக்கையோட உங்கள விரும்பினனோ அந்த நம்பிக்கையில ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் எனக்கு தாங்க

சில்லென்று ஒரு காதல் – 02 Read More »

ஒரு வானவில் போலே….! 05

ஒரு வானவில் போலே – 05 தொடர் கதை பாகம் 05 “மச்சான் Hitler வீட்டில வேலைங்க இருக்காம்” என ஒருவன் கூற “டேய் மச்சான்! சொந்த வீட்டிலயே சோலிக்கு பிந்தி பந்திக்கு முந்துற நாங்க இப்ப மட்டும் புதுசா என்னடா கல்யாண வீட்டுல வேலை! time க்கு போய் வட பாயாசத்தோட ஒரு பிடி பிடிக்கிறது மட்டும்தான் நம்மோட வேலை… சும்மா பொத்திகிட்டு இருப்பியா” என இன்னொருவன் பதில் சொன்னான். “அத விடு Gold fish,

ஒரு வானவில் போலே….! 05 Read More »

ஒரு வானவில் போலே….! 04

ஒரு வானவில் போலே – 04 தொடர் கதை பாகம் 04   “Sir… today is my birthday…” என்றவாறு ஏதோ ஒரு Sweets box னை என்னை நோக்கி நீட்டினாள் மதுபாசினி…..“Wow what a shine full day! Wish you many more happy returns of the day” என்றவாறு அந்த Sweets ல் ஒன்றை எடுத்து சுவைத்தேன்…. அதே சுவை ம்ம்ம் அதே சுவை இதற்கு முன் அஜந்தா இதே

ஒரு வானவில் போலே….! 04 Read More »

error: Content is protected !!
error: Content is protected !!