உணர்வுகளின் விடுகதை

உணர்வுகளின் விடுகதை 10

உணர்வுகளின் விடுகதை – 10 (தொடர்கதை EP 10) அன்றைய இரவு ரமீஸிற்கு விடிவதாக இல்லை. கைக்கடிகாரத்தையும் சுவர்க் கடிகாரத்தையும் மாறி மாறி பார்தே வெறுத்துப்போனது. எப்போது விடியும் ரைஹானாவின் கடிதத்தை சில்மியா எப்போது கொண்டு வந்து தருவாள்? அந்த கடிதத்தில் என்னதான் எழுதியிருப்பாள்? சுவர்க்கோழியின் கீச்சிடும் சத்தம்வேறு எரிச்சலூட்டியது. தூரத்தில் எங்கோ ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்க Accident ஆனது நினைவுவர வடுக்களாக மாறிவரும் சிராய்ப்பு காயங்களை பார்த்து ‘இன்ஷா அல்லாஹ் இரண்டு மாசத்தில […]

உணர்வுகளின் விடுகதை 10 Read More »

உணர்வுகளின் விடுகதை 09

உணர்வுகளின் விடுகதை – 09 (தொடர்கதை EP 09) லுஹருக்கு பின் ஏனோ தன்னை அழகுபடுத்தி பார்க்க வேண்டும் போல ரமீஸிற்கு தோன்றியது. தாடியை கொஞ்சம் கத்தரிக்கனும் தலைமுடியை கொஞ்சம் குறைக்கனும் அப்படி செய்யனும் இப்படி செய்யனும் என ஏகப்பட்ட மாற்றங்களை தனக்கு செய்யவேண்டும் என feeling வர Saloon சென்று தன்னை இன்னும் ஐந்து வருடங்கள் குறைப்பதற்கு முயற்சித்தான். சில்மியாவின் Advice க்கு இணங்க ஒரு high quality chocolate pack கும் எடுத்துக் கொண்டு

உணர்வுகளின் விடுகதை 09 Read More »

உணர்வுகளின் விடுகதை 08

உணர்வுகளின் விடுகதை – 08 (தொடர்கதை EP 08) தங்கை பஸ்லியாவின் கணவன் குடும்பத்துக்கு ஏற்றால் போல் கிடைத்தது பழகிய சிறிது நேரத்திலேயே ரமீஸிற்கு புரிந்துவிட்டது. “எனக்கென்னா கோப்பி பிடிபடல!”  என சலீம் ரமீஸை பார்த்து கண்ணடித்து கூற… “No no கட்டார்ல இருந்து வந்ததுக்கு ஒரு best Coffee இன்னைக்கு தான் கிடைச்சிது!”  என பஸ்லியாவின் கணவன் கூறிய போது ரமீஸிற்கு ஏதோ Award கிடைத்த திருப்தி முகத்தில் தெரிந்தது. அதற்கு சலீம்… “ஆகா இனி

உணர்வுகளின் விடுகதை 08 Read More »

உணர்வுகளின் விடுகதை 07

உணர்வுகளின் விடுகதை – 07 (தொடர்கதை EP 07) Wedding hall ல் ஏற்பாடுகள் சிறப்பாக நடந்திருந்தது. ரமீஸும் சலீமும் Over role எல்லாவற்றையும் பார்த்துவிடவும் மணப்பெண்ணுடன் Car வரவும் சரியாக இருந்தது. அலங்காரத்தை ஒரு மீள்பார்வை பார்த்துவிட்டு மணமேடையில் அமர வைப்பதற்காக அதற்கென இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். ரமீஸின் உறவினர்கள் சிலர் தாமாக முன்வந்து அங்கிருந்த வேலைகள் சிலதை பொறுப்பெடுத்தனர். ளுஹர் தொழுத பின் மணப்பெண்ணை மேடையில் அமரவைப்பதாக இருந்தது. பெண்கள் பகுதி பிரத்தியேகமாக

உணர்வுகளின் விடுகதை 07 Read More »

உணர்வுகளின் விடுகதை 06

உணர்வுகளின் விடுகதை – 06 (தொடர்கதை EP 06) சலீமுக்கு இந்த விசயத்தில் ரைஹானாவின் தந்தை மூலம் மிகப்பெரிய சிக்கல்கள் இருப்பதாக உணர முடிந்தது.  ‘ரமீஸின் சித்தப்பாவை பாவித்து Smooth ஆக முடிக்கலாம்னு பார்த்தா கிணறு வெட்ட பூதம் கிளம்புவது போல இருக்கே!? ரமீஸும் நீதி நேர்மை அது இதுன்னு நிறைய rules லாம் follow பண்ணுவான்….. ஆனால் இதையெல்லாம் சொன்னால் அவன் ரொம்ப tension ஆகிடுவான். So முதல்ல positive ஆ சொல்லி பிறகு வாழைப்

உணர்வுகளின் விடுகதை 06 Read More »

உணர்வுகளின் விடுகதை 05

உணர்வுகளின் விடுகதை – 05 (தொடர்கதை EP 05) “சலீம் please டா I am all right நடந்தத சொல்லு!”  என்றான் ரமீஸ்.  “அதானே சொன்னேன் நிலமை உனக்கு சாதகமா தான் இருக்கு. அத சொல்ல பார்த்துகிட்டு இருந்தப்பதான் நீ கவுந்து காயப்பட்டு வந்தே. அல்லாஹ் இத்தோட காப்பாத்தினான்.”  எனக் கூறியவாறே கைத்தாங்களாக ரமீஸை Doctor இடம் கூட்டிப்போனான் சலீம். சிராய்ப்பு காயங்களுக்கு மருந்திட்டு பலமாக அடிபட்ட இடதுகாலை x-ray எடுத்து பார்த்த போது பயப்படும்

உணர்வுகளின் விடுகதை 05 Read More »

உணர்வுகளின் விடுகதை 04

உணர்வுகளின் விடுகதை – 04 (தொடர்கதை EP 04) ரமீஸிற்கு சற்று திண்டாட்டம். சலீம் ரைஹானாவிடம் ஏதாவது கேட்டுவிட்டால்…… அருகில் தங்கை வேறு இருக்கிறாள். சலீமை சாப்பிட அழைக்கும் சாட்டில் அங்கு நுழைந்தால் நல்லதெனபட்டது.  “சலீம் மாடிக்கு போகலாம் வா அங்கதான் arrange பண்ணியிருக்கு!” என்றவாறு இவன் செல்ல ரைஹானா தங்கையின் கையை பிடித்து இழுத்து…. “வா நாங்க போவோம்”  எனக் கூறி பதற்றத்துடன்….  “ஏன்டி!?”  என்று தங்கை கேட்டதற்கும் பதில் சொல்லாமல் வேகமாக இவனை தாண்டி

உணர்வுகளின் விடுகதை 04 Read More »

உணர்வுகளின் விடுகதை 03

உணர்வுகளின் விடுகதை – 03 (தொடர்கதை EP03) சிற்றன்னை கொடுத்த லிஸ்ட்படி குறித்த கடையில் பொருட்களை வாங்கி திறீவீலரில் எடுத்து சென்று ஹோலில் சேர்ப்பிக்கவும் ளுஹர் பிந்தியது. இவனும் அருகிலிருந்த பள்ளியில் தொழுதுவிட்டு வந்தான். சிற்றப்பாவும் அப்போது தொழுதுவிட்டு ஹோலுக்கு வந்தார்.  “சாச்சா நீங்க வீட்டுக்கு போங்க நான் பாத்துக்கிறேன்!”  என இவன் சொன்னதும்….  “சரி வாப்பா உன்னப்பத்தி தெரியும்தானே!”  என்று கூறியவாறு அவனது தலையை வருடிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார். செல்லும்போது….  “அந்த ஸ்டாது அடிக்கிற

உணர்வுகளின் விடுகதை 03 Read More »

உணர்வுகளின் விடுகதை 02

(தொடர் கதை EP 02) ரமீஸ் சற்று குழம்பியுள்ளதை உணர்ந்தான். ஏதோ தப்பொன்றை செய்வது போன்ற உணர்வு அவனை வாட்டியெடுத்தது. இதிலிருந்து சேதப்படாமல் வெளியே வரவேண்டும் என நினைத்த மாத்திரத்தில் அவளின் முகம் கண்ணெதிரே வந்து புன்சிரித்து போனது.  இன்னும் கல்யாண வீட்டில் எதேச்சையாக இரண்டொரு தடவை அவள் கண்ணில்பட நிலமை மோசமானது. சிறிய தாயின் வீடு என்பதால் எல்லா இடத்திற்கும் செல்லும் சுதந்திரம் அவனுக்கிருந்தது. அந்த சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி இட்டால் நிலமை ஓரளவு சரியாகுமென நினைத்தான்.

உணர்வுகளின் விடுகதை 02 Read More »

உணர்வுகளின் விடுகதை 01

உணர்வுகளின் விடுகதை 01 (தொடர்கதை EP 01) அந்த கடிதத்தை உற்றுப்பார்த்தபடி நடந்த சம்பவத்துக்குள் ரமீஸ் சென்றான். அவன் உயர்தரம் வரை படித்துவிட்டு ஒரு N.G.O வில் field officer  ஆக பணியாற்றிக் கொண்டிருப்பவன்.  அவனது துடிப்பும் ஆற்றலும் இறை திருப்தியை மையப்படுத்திய சமூக சேவைக்கென இயங்கிக் கொண்டிருந்தது. நான் எனக்கு எனது என ஓடும் உலகில் இவன் போன்ற புறநடைகள் பெரிதாக கண்டுகொள்ள படுவதில்லை. இருந்தாலும் தனிப்பட்ட உணர்ச்சிகளும் அவனுக்கென நியாயமான சில எதிர்பார்ப்புகளும் சமூகத்திடமிருந்து

உணர்வுகளின் விடுகதை 01 Read More »

error: Content is protected !!
error: Content is protected !!