ஒரு வானவில் போலே

ஒரு வானவில் போலே 15

ஒரு வானவில் போலே – 15 தொடர் கதை பாகம் 15 “Sir anything problem?” என canteen Staff ஒருவர் கேட்கவும் தான் எனது பதின்ம வயதின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த அந்த சம்பவங்களிலிருந்து வெளியேவந்தேன். அன்று இரண்டுநாள் விடுமுறைக்கு பின் மதுபாசினி வந்திருக்க வேண்டும் இன்னும் வரவில்லை. காலையுணவுக்காக வந்த நேரம்தான் என் காதல் வரலாற்றின் ஜென்ம நீரோட்டத்தில் அடிபட்டிருக்கிறேன். Order செய்த உணவுகள் மேசையில் இருக்க அதை உண்ணாமலே அதற்கான பணத்தை செலுத்திவிட்டு […]

ஒரு வானவில் போலே 15 Read More »

ஒரு வானவில் போலே 14

ஒரு வானவில் போலே – 14 தொடர் கதை பாகம் 14 காலம் இடம் பொருள் ஏவல் சூழ்நிலை என்பவற்றை மறப்பதுதான் காதலின் யதார்த்தம் என்பதால் நானும் அதற்கு விதிவிலக்கல்ல. தங்கை திக் பிரமை பிடித்தவளாக நின்றாள். ஆனால் அஜந்தா நான் காதலை வெளிப்படுத்தியதும் ஒரு அதிர்ச்சியை காட்டினாள்; தவிர எனது கண்களை மிக ஆழமாக ஊடுருவி பார்த்தாள்! அந்த பார்வையின் வீச்சை தாங்க முடியவில்லை! ஆனால் அது எனது Expression க்கான Positive reaction ஆக

ஒரு வானவில் போலே 14 Read More »

ஒரு வானவில் போலே 13

ஒரு வானவில் போலே – 13 தொடர் கதை பாகம் 13 அந்த area முழுவதும் நம்பிய தேவன் பூசாரிக்கும் தமயந்தி அக்கா மீது புகுந்த பேய்க்கும் இடையில் கடும் சண்டை நடந்ததாக பேசிக் கொண்டனர். இரண்டு நாள் சடங்கின் இறுதி நாளான நாளை அந்த பூசாரி தனது வீரதீர மந்திர வித்தையால் பேயை விரட்டி விடுவார்! என பேசிக் கொண்டனர். அதே நேரம் அப்படி விரண்டு ஓடும் பேய் வேறு யாரிலும் புகுந்திடாமல் இருக்க சடங்கு

ஒரு வானவில் போலே 13 Read More »

ஒரு வானவில் போலே 12

ஒரு வானவில் போலே – 12 தொடர் கதை பாகம் 12 ஆள் நடமாட்டத்தை கவனித்து தயாராக எடுத்துச் சென்ற Cycle chain உடன் தமயந்தி அக்காவீட்டின் பின் மதிலால் உள்ளே குதித்தேன். உள்ளேயிருந்து பேயோட்டும் நிகழ்வுகளின் சத்தம் தெளிவாக கேட்டது. எனக்கான Signal வந்ததும் ஏற்கனவே மதில் சுவரோரத்தில் அஜந்தாவின் Daddy யினால் வைக்கப்பட்டிருந்த கொக்கையின் முனையில் அந்த Cycle chain னை மாட்டி பின்புற தொருப்பக்கமாக போகும் light post க்கு இடையில் ஓடும்

ஒரு வானவில் போலே 12 Read More »

ஒரு வானவில் போலே 11

ஒரு வானவில் போலே – 11 தொடர் கதை பாகம் 11 அன்று மாலை எங்கள் வீட்டிலும் சின்ன குழப்பம்! அதற்கு காரணம் தங்கை அஜந்தாவுடன் பழகுவதை அப்பா விரும்பவில்லை. அதற்கு ஒரே காரணம் அஜந்தா ஒரு சிங்கள தாய்க்கு பிறந்தவள் என்பதாகும். அதை வெளிப்படையாக கூறாமல் அம்மாவிடம் ரகசியமாக கூறி அதட்டினார். நான் நான் ஏதோ தேவைக்காக kitchen பக்கம் போன போது இது நடந்திச்சு. எனக்குள்ளே ஏற்பட்ட அதிர்ச்சியை காட்டிக் கொள்ளாமல் அங்கு நடப்பதை

ஒரு வானவில் போலே 11 Read More »

ஒரு வானவில் போலே 10

ஒரு வானவில் போலே – 10 தொடர் கதை பாகம் 10 மறுநாள் காலையின் திருமண வீடு கலையிழந்திருந்தது செய்தியாக வந்திச்சு…. தமயந்தி அக்கா சுகவீனமாக இருப்பதாகவும் கதை…. அதிலும் ஏதோ காத்து கருப்பு பட்டதாக area பெருசுகள் சொல்ல எனக்கு Drama activated னு தெளிவானது. நான் என்னோட  பங்கை அன்னைக்கு இரவு செய்யனும். area வில் நடப்பவைகளை விடுப்பு பார்க்கும் ஒரு கூட்டம் live hot news போட்டனர். இது சில கோல்மூட்டிகளின் வேலை….

ஒரு வானவில் போலே 10 Read More »

ஒரு வானவில் போலே 09

ஒரு வானவில் போலே – 09 தொடர் கதை பாகம் 09 “அப்பாவோட பிடிவாதத்த மாத்த சில அமானுஷ்யங்கள செயற்கையா design பண்ண போறேன்…. இத பத்தி ஏற்கனவே drama ல கலந்துக்க போர ஒரு சிலர் கிட்ட பேசியாச்சு…. எங்க வீட்டு பின்னாடி தோட்டத்தில உள்ள மரமட்டை முதல் சகலதும் உங்களுக்கு அத்துப்படி எங்கிறத அன்னைக்கு கொப்பு வெட்ட வந்தப்ப தெரிஞ்சுகிட்டேன்…. அதனால உங்களையும் பயன்படுத்த தீர்மானிச்சேன். அதாவது கதைப்படி தமயந்தி ஒரு abnormal நிலைக்கு

ஒரு வானவில் போலே 09 Read More »

ஒரு வானவில் போலே 08

ஒரு வானவில் போலே – 08 தொடர் கதை பாகம் 08 “கதிர் உங்கள நான் ஒரு friend ஆ நினைச்சு பேசறேன். இந்த Caste & tradition சம்பந்தமா ஒரு தெளிவு அவசியம் I think you catch my point… அதாவது சாதி எங்கிறது ஒருத்தன் இன்னொருத்தன ஆதிக்க படுத்த போட்ட பிரிகோடு…. அங்க எதுவுமே நலவு இல்லை! ஆனா சம்பிரதாயம் எங்கிறது தேவையான சில கட்டுப்பாடுகள ஒழுக்க கோர்வைகள submit பண்ற ஒரு

ஒரு வானவில் போலே 08 Read More »

ஒரு வானவில் போலே 07

ஒரு வானவில் போலே – 07 தொடர் கதை பாகம் 07 “தமயந்தி அக்கா ஏன் அந்த முடிவுக்கு போனா!?” என கேட்டேன் அதற்கு…. “I have a no idea…. but something happen in wedding…. கல்யாணத்தை குழப்ப சிலர் முயற்சி செய்வதா தெரியிது!” என அவள் சொல்லவும்….  “Ok but now I confused too! என்னோட உதவி இதுல ஏன் எதுக்கு?” என கேட்டேன். “ம்ம்ம் சொல்றேன். Daddy தான் உங்க

ஒரு வானவில் போலே 07 Read More »

ஒரு வானவில் போலே – 06

ஒரு வானவில் போலே – 06 தொடர் கதை பாகம் 06 கண்கள் சோர்ந்து போனது தவிர எனது தேடல்களில் எந்த பயனும் இல்லை! கவலையா இருந்திச்சு…. நண்பர்களின் அரட்டைகளிலும் மனம் போகவில்லை! அந்த பத்துவயசு முகத்தை கொஞ்சம் மாற்றி செதுக்கி பதின்நான்காக பார்த்தேன். சிங்கார வேலனில் கமல் குஷ்புவின் சின்ன வயசு Photo வை வைத்து Computer graphic செய்வது போல் computer இல்லாத அந்த காலத்தில் mind graphic design ல் ஒவ்வொரு விதமாக

ஒரு வானவில் போலே – 06 Read More »

error: Content is protected !!
error: Content is protected !!