ஒரு வானவில் போலே 25
ஒரு வானவில் போலே – 25 தொடர்கதை பாகம் 25 “கதிர்! நம்மை சுற்றி நடந்த நிகழ்வுகள் எதுவும் நடக்காதிருந்தால்…. நீ எப்படி இருந்திருப்பாய்?” எனது தோளில் சாய்ந்தவாறு அஜந்தா கேட்டாள். எனக்கு அது அர்த்தமற்ற கேள்வி போல தெரிஞ்சிச்சு! நான்….. “Meaningless question! ஏதாவது சந்தோசமானதை பேசலாமே?” என்றேன். “So everything that happens around us is meaningless! அப்படியா?” என்றவளின் நெற்றியில் முத்தமிட்டவாறு… “சிவ பூஜையில் கரடி தேவையா? அடுத்த கட்டமா உன்னோட Daddy, […]
ஒரு வானவில் போலே 25 Read More »









