சீனாவில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! மியான்மர் மாஃபியா கும்பலுக்கு நேர்ந்த கதி!
மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் (Cyber Scams) ஈடுபடுத்தி வந்த பிரபல மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் இன்று (29 ஜனவரி 2026) மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. குற்றச்சாட்டுகளின் பின்னணி: மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்த மோசடி சாம்ராஜ்யம் இயங்கி வந்தது. அங்கு மிகச் செல்வாக்குமிக்க “மிங்” (Ming Family) மாஃபியா கும்பலாகச் செயல்பட்ட இந்தக் […]
சீனாவில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! மியான்மர் மாஃபியா கும்பலுக்கு நேர்ந்த கதி! Read More »








