கைப்பேசி தகராறு கொலையில் முடிந்தது! தந்தையின் வெட்டுத் தாக்குதலுக்கு இரையான 14 வயது மகள்
எல்பிட்டிய, உரகஸ்மங்ஹந்திய பகுதியில் கைப்பேசி ஒன்று தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாகத் தந்தையினால் மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நேற்று (30 ஜனவரி 2026) இரவு இடம்பெற்றுள்ளது. உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமிக்கும் அவரது தந்தைக்கும் இடையில் நேற்று இரவு கைப்பேசி ஒன்றைப் பயன்படுத்துவது தொடர்பாகத் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தர்க்கம் பாரதூரமாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த தந்தை வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதமான மன்னாவால் (கத்தி) மகளைத் தாக்கியுள்ளார். வைத்தியசாலையில் […]
கைப்பேசி தகராறு கொலையில் முடிந்தது! தந்தையின் வெட்டுத் தாக்குதலுக்கு இரையான 14 வயது மகள் Read More »








