இளையோர் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் சாதனைகளைத் தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி!
இளையோர் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் சாதனைகளைத் தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி! சிம்பாப்வேயில் நடைபெற்ற ஐசிசி இளையோர் உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி 6-வது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம்:இந்த வெற்றியின் நாயகனாகத் திகழ்ந்த பீகாரைச் சேர்ந்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார். வெறும் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்சர்களுடன் அவர் […]
இளையோர் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் சாதனைகளைத் தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி! Read More »







