இன்றைய நாள்: பெப்ரவரி 1 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
இன்றைய நாள்: பெப்ரவரி 1 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 1 (February 1) கிரிகோரியன் ஆண்டின் 32 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 333 (நெட்டாண்டுகளில் 334) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1327 – பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1329 – பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரைத் திருமுழுக்கிட்டான். 1662 – சீனத் […]
இன்றைய நாள்: பெப்ரவரி 1 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »
