Today in history

இன்றைய நாள்: பெப்ரவரி 21 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 21 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 21 (February 21) கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார். 1437 – இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார். 1440 – புருசியக் கூட்டமைப்பு உருவானது. 1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் […]

இன்றைய நாள்: பெப்ரவரி 21 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 20 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 20 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 20 (February 20) கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 1472 – இசுக்கொட்லாந்து அரசியின் திருமணத்திற்காக ஓர்க்னி மற்றும் செட்லாந்து தீவுகளை நோர்வே நாடு இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது. 1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். 1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய மிக மோசமான சூறாவளியில் சிக்கி

இன்றைய நாள்: பெப்ரவரி 20 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 19 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

இன்றைய நாள்: பெப்ரவரி 19 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 19 (February 19) கிரிகோரியன் ஆண்டின் 50 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 315 (நெட்டாண்டுகளில் 316) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 356 – உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார். 1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார். 1600 –

இன்றைய நாள்: பெப்ரவரி 19 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 18 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 18 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 18 (February 18) கிரிகோரியன் ஆண்டின் 49 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 316 (நெட்டாண்டுகளில் 317) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு எருசலேம், நாசரேத்து மற்றும் பெத்லகேம் ஆகிய புனித நகரங்களை ஒப்பந்தம் மூலம் மீளப்பெற்றார். 1478 – இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னருக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம்

இன்றைய நாள்: பெப்ரவரி 18 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

பெப்ரவரி 17 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 17 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 17 (February 17) கிரிகோரியன் ஆண்டின் 48 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 317 (நெட்டாண்டுகளில் 318) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ தனது அறிவியல் மற்றும் மத மாற்றுக் கருத்துக்களுக்காக உரோம் நகரில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். 1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது; பெப்ரவரி 17-க்கு அடுத்த நாள் மார்ச்

பெப்ரவரி 17 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 16 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 16 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 16 (February 16) கிரிகோரியன் ஆண்டின் 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 318 (நெட்டாண்டுகளில் 319) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1249 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானைச் சந்திப்பதற்குத் தனது தூதரை அனுப்பி வைத்தார். 1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1796 – கொழும்பு நகரமும், இலங்கையின் கடல்சார்

இன்றைய நாள்: பெப்ரவரி 16 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 15 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 15 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 15 (February 15) கிரிகோரியன் ஆண்டின் 46 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 319 (நெட்டாண்டுகளில் 320) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 590 – இரண்டாம் கொசுராவு பாரசீகத்தின் மன்னனாக முடிசூடினார். 1493 – கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்தில் தான் கண்ட அதிசயங்களை விவரித்துத் தனது புகழ்பெற்ற கடிதங்களை எழுதினார். 1796 – டச்சுக்காரர்களின் வசம் இருந்த கொழும்பு நகரைப் பிரித்தானியர் கைப்பற்றினர்.

இன்றைய நாள்: பெப்ரவரி 15 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 14 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 14 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 14 (February 14) கிரிகோரியன் ஆண்டின் 45 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 320 (நெட்டாண்டுகளில் 321) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1014 – இரண்டாம் என்றி புனித உரோமைப் பேரரசராக திருத்தந்தை எட்டாம் பெனடிக்டினால் முடிசூட்டப்பட்டார். 1400 – இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு மன்னர் காலமானார் (பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது). 1556 – பேரரசர் அக்பர் முகலாயப் பேரரசராக முடிசூடினார். 1779 –

இன்றைய நாள்: பெப்ரவரி 14 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 13 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 13 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 13 (February 13) கிரிகோரியன் ஆண்டின் 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 962 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மற்றும் திருத்தந்தை பன்னிரண்டாம் ஜோனுக்கிடையே உரோமின் ஆட்சி தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. 1542 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டில் தலை துண்டிக்கப்பட்டுக்

இன்றைய நாள்: பெப்ரவரி 13 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 12 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 12 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 12 (February 12) கிரிகோரியன் ஆண்டின் 43 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 322 (நெட்டாண்டுகளில் 323) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1502 – வாஸ்கோ ட காமா இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற்பயணத்தை லிஸ்பனில் இருந்து தொடங்கினார். 1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா, தனது இராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார். 1554 – இங்கிலாந்தின்

இன்றைய நாள்: பெப்ரவரி 12 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

error: Content is protected !!
error: Content is protected !!