ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான வினா-விடைகள் (2026) – 08
ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான வினா-விடைகள் (2026) – 08 இலங்கையில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீடானது எத்தனையாவது கணிப்பீடாகும்?விடை: 15வது இறுதியாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டின் படி இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகை யாது?விடை: 21 781 800 / 21.78 மில்லியன் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆண், பெண் சதவீகிதம் யாது?விடை: பெண்கள் – 51.7%, ஆண்கள் – 48.3% இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சனத்தொகை கூடிய மற்றும் குறைந்த மாவட்டங்கள் முறையே யாவை?விடை: கம்பஹா (கூடிய), […]
ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான வினா-விடைகள் (2026) – 08 Read More »

