ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா – விடைகள் (2026) – 03
ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா – விடைகள் (2026) – 03 வினா: இலங்கையினை ‘தப்ரபேன்’ எனும் பெயரினால் அழைத்தோர் யாவர்?விடை: கிரேக்கர்கள் மற்றும் தொலமி வினா: பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமையினை வழங்கிய நாடு எது?விடை: நியூசிலாந்து வினா: இலங்கை உயர்நீதிமன்றமானது எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது?விடை: 1801 வினா: தற்போது இலங்கை உயர்நீதிமன்றமானது கொண்டுள்ள மொத்த நீதியரசர்களின் எண்ணிக்கை யாது?விடை: தலைமை நீதியரசர் (CJ) உட்பட மொத்தம் 17 பேர் (தலைமை நீதியரசருடன் 6 […]
ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா – விடைகள் (2026) – 03 Read More »

