இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் (OUSL) சட்டமாணி (LLB) நுழைவுப்பரீட்சையில் கேட்கப்பட்ட வினா-விடைகள்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் (OUSL) சட்டமாணி (LLB) நுழைவுப்பரீட்சையில் கேட்கப்பட்ட வினா-விடைகள் சட்டம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தனிமனித அந்தஸ்து (Legal Personhood) வழங்கப்பட்ட நியூசிலாந்தின் புகழ்பெற்ற மலைத்தொடர் எது?தாராநாகி மவுங்கா (Taranaki Maunga) சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) தற்போதைய தலைவர் (2024 முதல்) யார்?நவாப் சலாம் (Nawaf Salam) மரண தண்டனை ஒழிப்பு தொடர்பான சர்வதேச உடன்படிக்கை எது?ICCPR-ன் இரண்டாவது விருப்பத் தெரிவு நெறிமுறை (Second Optional Protocol to ICCPR) ஐக்கிய நாடுகள் சபையில் […]

