சமகால பொது அறிவு தகவல்கள் – 2026 (01)
சமகால பொது அறிவு தகவல்கள் – 2026 இலங்கையில் காட்சிப்படுத்தப்பட்ட ரக்பி உலகக் கிண்ணமான ‘வெப் எலிஸ் கப்’ (Webb Ellis Cup) எந்நிறுவனத்தின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்டது? மாஸ்டர் கார்ட் ஸ்ரீலங்கா (MasterCard Sri Lanka) லட்சத்தீவு கடல் பிராந்தியத்தின் மாசடைவைக் கட்டுப்படுத்துவது குறித்த கொள்கை விளக்க வட்டமேசை மாநாடு எங்கு நடைபெற்றது? இலங்கை 2023 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச ரொட்டரி கழக மாநாடு எத்தனையாவது தடவையாக இடம்பெற்றது? 32-வது மாநாடு உக்கும் கழிவுகளைப் […]
சமகால பொது அறிவு தகவல்கள் – 2026 (01) Read More »







