Rawfan

பிற்பகலுக்குப் பின் ஒரு சில இடங்களில் மழை! 10 மாவட்டங்களுக்குப் பனிமூட்ட எச்சரிக்கை!

பிற்பகலுக்குப் பின் ஒரு சில இடங்களில் மழை! 10 மாவட்டங்களுக்குப் பனிமூட்ட எச்சரிக்கை! இன்றைய தினம் (26 பெப்ரவரி 2026) நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள பொதுவான வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யக்கூடிய பகுதிகள்: தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. […]

பிற்பகலுக்குப் பின் ஒரு சில இடங்களில் மழை! 10 மாவட்டங்களுக்குப் பனிமூட்ட எச்சரிக்கை! Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 26 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 26 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 26 (February 26) கிரிகோரியன் ஆண்டின் 57 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 308 (நெட்டாண்டுகளில் 309) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர். 1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட

இன்றைய நாள்: பெப்ரவரி 26 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

ரமலான் விசேட வினா – விடை போட்டி வினா இலக்கம் 07

வினா இலக்கம் 07 ரமழான் மாதம் என்பது இஸ்லாமில் மிகப் புனிதமானதும், ஆன்மிக மாற்றத்திற்கான அரிய வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் முஸ்லிம்கள் பகல் நேரங்களில் உணவு, பானம் மற்றும் சில அனுமதிக்கப்பட்ட செயல்களிலிருந்து விலகி, தன்னடக்கத்தையும் இறைபயத்தையும் வளர்த்துக் கொள்கிறார்கள். நோன்பு என்பது வெறும் உடல் கட்டுப்பாடு அல்ல; அது மனம், எண்ணம் மற்றும் செயலில் ஒழுக்கத்தை உருவாக்கும் ஒரு ஆன்மிகப் பயிற்சியாகும். அல்லாஹ்வின் கட்டளைகளை மதித்து நடப்பதன் மூலம், ஒரு முஸ்லிம் தனது வாழ்க்கையை

ரமலான் விசேட வினா – விடை போட்டி வினா இலக்கம் 07 Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 25 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 25 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் இன்றைய நாள்: பெப்ரவரி 25 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 25 (February 25) கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 138 – உரோமைப் பேரரசர் ஏட்ரியான் தனது வாரிசாக அந்தோனியசு பயசு என்பவனை அறிவித்தார். 628 – சாசானியப் பேரரசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோவை அவரது

இன்றைய நாள்: பெப்ரவரி 25 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 06)

வினா இலக்கம் 06 இஸ்லாம் மனிதர்களின் இயலாமையை கருத்தில் கொள்ளும் கருணைமிக்க மதமாகும். நோன்பு ஒரு கட்டாய வழிபாடாக இருந்தாலும், ஒவ்வொருவரின் உடல்நிலை மற்றும் வாழ்க்கை சூழ்நிலையைப் பொருத்து இஸ்லாம் எளிமையை வழங்குகிறது. அல்லாஹ் மனிதர்களுக்கு சிரமத்தை அல்ல, வசதியை விரும்புகிறார் என்பதே குர்ஆனின் அடிப்படை போதனையாகும். சிலர் வயது, நீண்டநாள் நோய் அல்லது நிரந்தர உடல் பலவீனம் காரணமாக நோன்பு நோற்க முடியாத நிலை ஏற்படலாம். இப்படிப்பட்டவர்களுக்கு இஸ்லாம் ஒரு மாற்று வழியையும் காட்டுகிறது. இது

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 06) Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 24 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 24 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 24 (February 24) கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான். 1525 – எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) திருத்தந்தை 13வது கிரெகோரியினால் ஆணை

இன்றைய நாள்: பெப்ரவரி 24 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

ரமழான் விசேட வினா – விடை போட்டிவினா இலக்கம் 05

வினா இலக்கம் 05 நோன்பு என்பது ஒவ்வொரு திறன் வாய்ந்த முஸ்லிமுக்கும் கட்டாயமாக்கப்பட்ட முக்கியமான வழிபாடாகும். ஆனால் இஸ்லாம் ஒரு எளிதான மற்றும் சமநிலையான மதமாக இருப்பதால், மனிதர்களின் உடல்நிலை, சூழ்நிலை மற்றும் சிரமங்களை கருத்தில் கொண்டு விதிவிலக்குகளையும் வழங்குகிறது. அல்லாஹ் மனிதர்களுக்கு எளிமையை விரும்புகிறார் , சிரமத்தை அல்ல என்பதே குர்ஆனின் தெளிவான செய்தியாகும். ரமழான் மாதத்தில் நோன்பு கட்டாயமாக இருந்தாலும், சிலருக்கு தற்காலிக அல்லது நிரந்தர சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது மனிதர்களின் உடல் நலன்

ரமழான் விசேட வினா – விடை போட்டிவினா இலக்கம் 05 Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 23 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 23 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 23 (February 23) கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 532 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஏகியா சோபியாவைக் (Hagia Sophia) கட்ட உத்தரவிட்டார். 1455 – முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது. 1820

இன்றைய நாள்: பெப்ரவரி 23 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 04)

வினா இலக்கம் 04 இஸ்லாமில் நோன்பு என்பது வெறும் உணவு மற்றும் பானத்தைத் தவிர்ப்பது மட்டும் அல்ல; அது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மாவை சுத்தப்படுத்தும் ஒரு உயர்ந்த பயிற்சியாகும். ரமழான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பது, இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதோடு, மனிதனின் உள்ளார்ந்த குணங்களை மேம்படுத்தும் ஒரு வழியாகும். பொறுமை, தன்னடக்கம், இறைபயம் மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றை வளர்க்கும் ஒரு ஆன்மிகப் பள்ளியாக நோன்பு விளங்குகிறது. குர்ஆன் நோன்பின் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறது. அல்லாஹ் மனிதர்களுக்கு

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 04) Read More »

இன்றைய நாள்: பெப்ரவரி 22 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 22 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 22 (February 22) கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன. வரலாற்று நிகழ்வுகள்: 705 – பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. 1371 – இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார். 1495 – பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார். 1651 –

இன்றைய நாள்: பெப்ரவரி 22 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

error: Content is protected !!
error: Content is protected !!