Rawfan

ஷைத்தானின் தூண்டுதல்

وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهَ سَمِيعٌ عَلِيمٌ ஷைத்தான் யாதொரு (தவறான) எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உங்களை)த் தூண்டினால் உடனே நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள் நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 7:200)

ஷைத்தானின் தூண்டுதல் Read More »

கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து பின்வாங்கப் போவதில்லை:

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதி! அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தச் செயல்பாடுகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுப்பதில் உறுதியாக இருப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புத்தளம் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் இன்று (17) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார். பிரதமரின் உரையில் உள்ள முக்கிய அம்சங்கள்: திட்டமிட்டபடி சீர்திருத்தம்: கல்வித் துறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாற்றத்தக்க மாற்றங்களை முன்னெடுப்பதில் இருந்து ஒரு அடியைக் கூட பின்வைக்கப்

கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து பின்வாங்கப் போவதில்லை: Read More »

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர்:

நியமனப் பணிகள் இறுதி கட்டத்தில்! இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ள சிரேஷ்ட இராஜதந்திரி எரிக் மேயர் (Eric Meyer) அவர்களின் நியமனப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க செனட் சபை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு முன்னிலையில் அண்மையில் ஆஜராகி எரிக் மேயர் தனது கொள்கை விளக்கங்களை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து, அவரது நியமனம் குறித்த பரிந்துரைகள் தற்போது அமெரிக்க ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. யார் இந்த எரிக்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர்: Read More »

ஒரு வானவில் போலே….! 05

ஒரு வானவில் போலே – 05 தொடர் கதை பாகம் 05 “மச்சான் Hitler வீட்டில வேலைங்க இருக்காம்” என ஒருவன் கூற “டேய் மச்சான்! சொந்த வீட்டிலயே சோலிக்கு பிந்தி பந்திக்கு முந்துற நாங்க இப்ப மட்டும் புதுசா என்னடா கல்யாண வீட்டுல வேலை! time க்கு போய் வட பாயாசத்தோட ஒரு பிடி பிடிக்கிறது மட்டும்தான் நம்மோட வேலை… சும்மா பொத்திகிட்டு இருப்பியா” என இன்னொருவன் பதில் சொன்னான். “அத விடு Gold fish,

ஒரு வானவில் போலே….! 05 Read More »

ஒரு வானவில் போலே….! 04

ஒரு வானவில் போலே – 04 தொடர் கதை பாகம் 04   “Sir… today is my birthday…” என்றவாறு ஏதோ ஒரு Sweets box னை என்னை நோக்கி நீட்டினாள் மதுபாசினி…..“Wow what a shine full day! Wish you many more happy returns of the day” என்றவாறு அந்த Sweets ல் ஒன்றை எடுத்து சுவைத்தேன்…. அதே சுவை ம்ம்ம் அதே சுவை இதற்கு முன் அஜந்தா இதே

ஒரு வானவில் போலே….! 04 Read More »

ஒரு வானவில் போலே….! 03

ஒரு வானவில் போலே – 03 தொடர் கதை பாகம் 03 ஓரளவு நிதானத்துக்கு வந்த போதுதான் பெரிய தவறை செய்ததாக புரிஞ்சிச்சு. யாரோ சிலர் “அவனை பிடி அவனை பிடி!” என கூச்சலிட்டனர். பயம் என்னை இயக்க கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கினேன். அப்போதுதான் ஏதோ ஒன்றில் பட்டு பறப்பது போல் தெரிந்தது! கண்ண திறந்தப்ப…. தலையில ஏதோ பெரிய பாரத்தை வைத்தது போல வலி! எந்திரிக்க முயன்றப்ப முடியவில்லை! நான் இருந்தது Hospital Accident

ஒரு வானவில் போலே….! 03 Read More »

ஒரு வானவில் போலே….! 02

ஒரு வானவில் போலே – 02 தொடர் கதை பாகம் 02 யாழ்ப்பாணத்தில் சிறு வயதில் வீதியோர கிரிக்கெட் பிரபல்யம். சுற்றியிருந்த வீட்டு யன்னல் கூறை முற்றம் என பந்து போய் படவும் விழவும் ஏச்சு பேச்சு திட்டென ஒரு பக்கம் கிடைத்தாலும் எம்மை சூழவிருந்த பெருசுகளில் ஒரு தொகுதி எம்மை ரசித்ததையும் மறக்க முடியாது. ஆனால் தமயந்தி அக்கா வீட்டு பின்புறம் பந்து போய் விழுந்தால்…. அவ்வளவுதான் திருட்டு தனமாக மதில் ஏறி குதித்து தான்

ஒரு வானவில் போலே….! 02 Read More »

ஒரு வானவில் போலே….! – 01

ஒரு வானவில் போலே – 01 தொடர் கதை பாகம் 01 என் பெயர் கதிர் செல்வன். கதிர் னுதான் அழைப்பாங்க. ஊர் யாழ்ப்பாணம். பிறப்பால இந்து. ஆனா மதங்கள் சாதி பேதம் இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. அதே நேரம் நாஸ்திகனும் இல்லை. ஆனா எங்க குடும்பம் கொஞ்சம் ஆச்சாரமானது. எனக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் நண்பர்கள் இருக்காங்க. அதெல்லாம் பத்தி அவங்க அலட்டிக்க மாட்டாங்க. எங்கள சுத்தி மும் மதத்த சேர்ந்தவங்களும் இருந்ததால அப்படி ஒரு சிக்கல்

ஒரு வானவில் போலே….! – 01 Read More »

சில்லென்று ஒரு காதல் 01

சில்லென்று ஒரு காதல் 01   பாகம் 01 ஜன்னலை திறந்ததும் ஊசிப்பனி காற்று மெல்ல அவனது நாசித் துவாரங்களில் புகுந்து ஊடுருவியது. ஆனால் அவனது நெஞ்சில் அணல் விட்டு எரியும் குற்றத் தீக்கு முன் இந்த குளிரெல்லாம் எம்மாத்திரம்! மெதுவாக நடந்த நிகழ்வுகளை மறுபடியும் ரொஷான் நினைத்து பார்த்தான். ஒரு பெருமூச்சுடன் எட்டு வருடத்துக்கு முன்பு நடந்த கதையை தொட்டான்…. மனேஜ்மென்ட் பட்டதாரியான அவன் உயர்கல்வி என்ற ஒரே இலக்குடன் பயணித்து ஒரே தடவையில் பல்கலைக்கழகம்

சில்லென்று ஒரு காதல் 01 Read More »

இறக்குமதி பால்மாவின் விலை அதிரடியாகக் குறைப்பு!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையைக் குறைப்பதற்குப் பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. விலை குறைப்பு விபரங்கள்: வர்த்தக அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, புதிய விலை மாற்றங்கள் பின்வருமாறு அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது:1 கிலோகிராம் பால்மா பொதி 125ரூபாவினால் விலை குறைக்கப்படவுள்ளது. 400 கிராம் பால்மா பொதி: 50 ரூபாவினால்விலை குறைக்கப்படவுள்ளது. அமுலுக்கு வரும் திகதி:இந்த விலை குறைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் நாடு

இறக்குமதி பால்மாவின் விலை அதிரடியாகக் குறைப்பு! Read More »

error: Content is protected !!
error: Content is protected !!