சில்லென்று ஒரு காதல் – 02
சில்லென்று ஒரு காதல் – 02 (தொடர்கதை EP 02) “என்ன சமி திடீர்னு இப்படி சொல்றீங்க!? நா ஓகனைஸ் பண்ண ட்ரிப்! போயாகனுமே! அதுவும் நான் வரலைன்னு சொன்னா….. இது பைனல் இயர் பைனல் ட்ரிப் வேர…” என்றவனிடம்….. “உண்மையில எனக்கு பிடிக்கல! இங்க உங்க பிரண்ட்ஸோட போக்கு சரியில்ல. அவங்கள பத்தி எனக்கு நோ ப்ராப்ளம் ஆனா எந்த நம்பிக்கையோட உங்கள விரும்பினனோ அந்த நம்பிக்கையில ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் எனக்கு தாங்க […]
சில்லென்று ஒரு காதல் – 02 Read More »








