உணர்வுகளின் விடுகதை 14
உணர்வுகளின் விடுகதை – 14 (தொடர்கதை EP 14) காதலின் சந்தோசங்களை கற்பனை செய்த அதேஅறையில் அதன் சிக்கல்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தான் ரமீஸ்! அன்றைய இரவும் இன்னொரு விடியாத இரவாக ரமீஸிற்கு இருந்தது. சலீம் தொடர்ச்சியாக பல Advice களை கூறி அவனை சம்மதிக்கவைக்க முயற்சி செய்தான். “இங்க பாரு இது பாவம் இல்லை சூழ்நிலைகள் சில அடிப்படை நிபந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்துது. இது உலகத்தில பரவலா நடக்கிது. உனக்கு தான் first time இல்ல! அதுதான்டா […]
உணர்வுகளின் விடுகதை 14 Read More »









