Rawfan

ஒரு வானவில் போலே 26

ஒரு வானவில் போலே – 26 தொடர்கதை பாகம் 26 சகல விபரங்களையும் மதுபாசினியிடம் சொல்லிவிட்டேன். குறிப்பாக அவளை கண்டதும் ஏற்பட்ட குழப்பம் இப்படி எல்லாவற்றையும் சொன்ன பின்பு….. ” Sir சிலநேரம் நீங்க சொல்ற அஜந்தா எங்கிறவங்களுக்கும் எனக்கும் இடையில ஏதாவது Genetic relationship இருக்கும்னு நினைக்கிறீங்களா? அல்லது nature ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும்னு நினைக்கிறீங்களா?” என கூறிய மதுபாசினியை நிமிர்ந்து பார்த்தேன். உண்மையில் இந்த சந்தேகத்துக்கு அடிப்படை இருக்குமோ இல்லையோ ஆனால் அஜந்தா […]

ஒரு வானவில் போலே 26 Read More »

பெப்ரவரி 4 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 4 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 4 (February 4) கிரிகோரியன் ஆண்டின் 35 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 330 (நெட்டாண்டுகளில் 331) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 211 – உரோமைப் பேரரசர் செப்டிமசு செவெரசு இயற்கை எய்தினார். 960 – சீனாவில் சொங் ஆட்சி (Song dynasty) ஆரம்பமானது; இது சுமார் மூன்று நூற்றாண்டுகள் நீடித்தது. 1169 – சிசிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 1488

பெப்ரவரி 4 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

பெப்ரவரி 3 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 3 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் பெப்ரவரி 3 (February 3) கிரிகோரியன் ஆண்டின் 34 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 331 (நெட்டாண்டுகளில் 332) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்: 1377 – இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1451 – சுல்தான் இரண்டாம் முகமது உதுமானியப் பேரரசராக முடிசூடினார். 1488 – பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசெல் விரிகுடாவில் தரையிறங்கி, தூரதெற்குப்

பெப்ரவரி 3 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் Read More »

இலங்கையின் கல்வி முறைமை – கல்வி நிலைகள், அமைச்சுகள் மற்றும் பாடசாலை வகைப்பாடு முழு விளக்கம்

இலங்கையின் கல்வி முறைமை – அமைப்பு மற்றும் நிலைகள் இலங்கையின் கல்வி அமைப்பு பல நிலைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. கல்வி தொடர்பான நிர்வாக பொறுப்புகள் மூன்று முக்கிய அமைச்சுகளின் கீழ் செயல்படுகின்றன. கல்வி நிர்வாகத்திற்கு பொறுப்பான அமைச்சுகள் பொதுக்கல்வி – கல்வி அமைச்சு உயர்கல்வி – உயர்கல்வி அமைச்சு மூன்றாம் நிலை / தொழிற் கல்வி – திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு பொதுக்கல்வி (General Education) பாடசாலைகள் வழியாக தரம் 1 முதல் தரம்

இலங்கையின் கல்வி முறைமை – கல்வி நிலைகள், அமைச்சுகள் மற்றும் பாடசாலை வகைப்பாடு முழு விளக்கம் Read More »

அண்மைக்கால பொது அறிவுத் தகவல்கள் 2025 – (02)

அண்மைக்கால பொது அறிவுத் தகவல்கள் 2025 (02) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடினார். இந்தப் போட்டியின் மூலம் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக (359 சிக்சர்கள்) புதிய சாதனை உருவாக்கினார். 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி ஆஸ்திரியாவை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் U-17 உலகக்கோப்பை பட்டத்தை வென்றது. Lowy

அண்மைக்கால பொது அறிவுத் தகவல்கள் 2025 – (02) Read More »

ஒரு வானவில் போலே 25

ஒரு வானவில் போலே – 25 தொடர்கதை பாகம்  25 “கதிர்! நம்மை சுற்றி நடந்த நிகழ்வுகள் எதுவும் நடக்காதிருந்தால்…. நீ எப்படி இருந்திருப்பாய்?”  எனது தோளில் சாய்ந்தவாறு அஜந்தா கேட்டாள். எனக்கு அது அர்த்தமற்ற கேள்வி போல தெரிஞ்சிச்சு! நான்….. “Meaningless question! ஏதாவது சந்தோசமானதை பேசலாமே?” என்றேன். “So everything that happens around us is meaningless! அப்படியா?” என்றவளின் நெற்றியில் முத்தமிட்டவாறு… “சிவ பூஜையில் கரடி தேவையா? அடுத்த கட்டமா உன்னோட Daddy,

ஒரு வானவில் போலே 25 Read More »

ஒரு வானவில் போலே 24

ஒரு வானவில் போலே – 24 தொடர்கதை பாகம் 24 “எங்க காதலுக்கு தான் எதிர்ப்பில்லையே! பிறகு எதுக்கு அவசரமா திருட்டு கல்யாணம்…. அதுவும் அம்மாக்கும் செல்விக்கும் கூட தெரியாம….”  என கொஞ்சம் தயக்கத்தோட இழுத்தேன். “Kathir! Who said no to barriers? இப்ப கூட Mom and dad க்கு தெரியாம தான் வந்தேன்! Dharshan only agreed. அத்தோட திருட்டு கல்யாணம் அப்படி இப்படி கெட்ட விதமா பேசாத! அப்படி என்றால் தமயந்தி அக்காக்கு

ஒரு வானவில் போலே 24 Read More »

ஒரு வானவில் போலே 23

ஒரு வானவில் போலே – 23 தொடர்கதை பாகம் 23 அதுவரை தேட விரும்பாமல் இருந்த மதுபாசினியின் personal file னை ஒரு official காரணம் காட்டி எனது table க்கு எடுத்தேன். அது அவளுக்கு கூட தெரியாது. அதில் அவளது birth certificate ல் தாயின் பெயர் ஜெயந்தி குரே என இருந்தது. தந்தையின் பெயர் தர்சன தனபாலன் என இருந்தது. அதில் ஒரு சில உண்மைகள் தவிர சட்ட ரீதியான பதிவுகளுக்காக சில விபரங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்

ஒரு வானவில் போலே 23 Read More »

ஒரு வானவில் போலே 22

ஒரு வானவில் போலே – 22 தொடர்கதை பாகம் 22 “நீ என்னை மறந்திருப்பாய் என்று நினைத்தேன்! So I played a little with you”  என்றவாறு அருகில் வந்த அஜந்தா “Well then what do you think about parallel lines?”  என்றாள்… “நீ இன்னும் மாறவே இல்லை! என்னை தேடினாயா?” என்றேன்.  அவளாகவே என் கைகளை உரிமையோடு பிடித்தவாறு… “எல்லாம் கனவு போல இருக்கா? But some realities are like a

ஒரு வானவில் போலே 22 Read More »

ஒரு வானவில் போலே 21

ஒரு வானவில் போலே – 21 தொடர்கதை பாகம் 21 “Mathu….! I want to tell you something….. It may also be something you don’t understand…”  என்ற என்னை கேள்விக் குறியோடு பார்த்தாள் மதுபாசினி. அதாவது எதேச்சையாக அஜந்தாவின் தோற்றத்தை தவிர எந்த தொடர்பும் அவளுக்கு இல்லாமலும்  இருக்கலாம். ஆனாலும் அவளிடம் என் கடந்தகால நிகழ்வுகளை சொல்லிவிட முடிவு செய்தேன். ஏனென்றால் இன்னும் சில நாட்களில் இந்த Company யில் இருந்து என்

ஒரு வானவில் போலே 21 Read More »

error: Content is protected !!
error: Content is protected !!