இன்றைய வானிலை நிலவரம்
இன்றைய வானிலை நிலவரம் (2026.02.01) 50 மி.மீ மழைவீழ்ச்சியுடன் வடக்கிலும் கிழக்கிலும் கொட்டப்போகும் கனமழை! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை! இன்றைய தினம் (01 பெப்ரவரி 2026) நாட்டின் பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியான மழை நிலவரம்: வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை […]
இன்றைய வானிலை நிலவரம் Read More »

