இலங்கை பரீட்சைத் திணைக்களம் பற்றிய முக்கிய கல்வி பொது அறிவு (வினா விடைகள்)

இலங்கை பரீட்சைத் திணைக்களம் பற்றிய முக்கிய கல்வி பொது அறிவு (வினா விடைகள்)

  1. இலங்கை பரீட்சைத் திணைக்களம் ஆரம்ப காலத்தில் எந்த பெயரில் செயல்பட்டது?
    1869 ஆம் ஆண்டு “Department of Public Instruction” (பொதுக் கற்பித்தல் திணைக்களம்) அமைப்பின் கீழ் ஒரு பிரிவாக செயல்பட்டது.

  2. தனி பரீட்சைத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நாள் எது?
    1951 அக்டோபர் 01.

  3. இலங்கையின் முதல் பெண் பரீட்சை ஆணையாளர் நாயகம் யார்?
    ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே. (2025 மே மாதம் பதவி ஏற்றார்).

  4. பரீட்சைத் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் முக்கிய பாடசாலை பரீட்சைகள் எவை?
    தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
    G.C.E. சாதாரண தர (O/L)
    G.C.E. உயர் தர (A/L)

  5. இலங்கையில் அரச சேவைகளுக்கான பொதுப் பரீட்சை முதன்முறையாக நடைபெற்ற ஆண்டு எது?

  6. பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய பொறுப்புகள் என்ன?
    தேசிய அளவிலான பாடசாலை பரீட்சைகள் நடத்துதல்
    பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுதல்
    அரச துறை போட்டிப் பரீட்சைகள் (Efficiency Bar Exams போன்றவை) நடத்துதல்

  7. பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மொபைல் செயலி பெயர் என்ன?
    DoE (Department of Examinations).

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!