இலங்கையின் முக்கியமான அரசாங்க நிறுவனங்களில் ஒன்றான இலங்கை துறைமுக அதிகாரசபையில் (Sri Lanka Ports Authority – SLPA), 2026ஆம் ஆண்டிற்கான Port Security Guard மற்றும் Fireman பதவிகளுக்கான பணியாளர்களை இணைத்துக்கொள்ள இப்போது விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இந்த வேலைவாய்ப்பு, அரச துறையில் நிலையான வேலைவாய்ப்பை நாடும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், துறைமுக பாதுகாப்பு மற்றும் அவசர சேவைகளில் பணியாற்ற வாய்ப்பு பெறுவார்கள்.
முக்கிய தகவல்கள்
- 📅 விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.04.24
- 🏢 நிறுவனம்: இலங்கை துறைமுக ஆணையம்
- 🎓 பதவிகள்:
- Port Security Guard (Male)
- Fireman
- 📬 விண்ணப்ப முறை: அஞ்சல் மூலம்