ஒரு வானவில் போலே….! 03
ஒரு வானவில் போலே – 03 தொடர் கதை பாகம் 03 ஓரளவு நிதானத்துக்கு வந்த போதுதான் பெரிய தவறை செய்ததாக புரிஞ்சிச்சு. யாரோ சிலர் “அவனை பிடி அவனை பிடி!” என கூச்சலிட்டனர். பயம் என்னை இயக்க கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கினேன். அப்போதுதான் ஏதோ ஒன்றில் பட்டு பறப்பது போல் தெரிந்தது! கண்ண திறந்தப்ப…. தலையில ஏதோ பெரிய பாரத்தை வைத்தது போல வலி! எந்திரிக்க முயன்றப்ப முடியவில்லை! நான் இருந்தது Hospital Accident […]
ஒரு வானவில் போலே….! 03 Read More »



