Story

ஒரு வானவில் போலே 25

ஒரு வானவில் போலே – 25 தொடர்கதை பாகம்  25 “கதிர்! நம்மை சுற்றி நடந்த நிகழ்வுகள் எதுவும் நடக்காதிருந்தால்…. நீ எப்படி இருந்திருப்பாய்?”  எனது தோளில் சாய்ந்தவாறு அஜந்தா கேட்டாள். எனக்கு அது அர்த்தமற்ற கேள்வி போல தெரிஞ்சிச்சு! நான்….. “Meaningless question! ஏதாவது சந்தோசமானதை பேசலாமே?” என்றேன். “So everything that happens around us is meaningless! அப்படியா?” என்றவளின் நெற்றியில் முத்தமிட்டவாறு… “சிவ பூஜையில் கரடி தேவையா? அடுத்த கட்டமா உன்னோட Daddy, […]

ஒரு வானவில் போலே 25 Read More »

ஒரு வானவில் போலே 24

ஒரு வானவில் போலே – 24 தொடர்கதை பாகம் 24 “எங்க காதலுக்கு தான் எதிர்ப்பில்லையே! பிறகு எதுக்கு அவசரமா திருட்டு கல்யாணம்…. அதுவும் அம்மாக்கும் செல்விக்கும் கூட தெரியாம….”  என கொஞ்சம் தயக்கத்தோட இழுத்தேன். “Kathir! Who said no to barriers? இப்ப கூட Mom and dad க்கு தெரியாம தான் வந்தேன்! Dharshan only agreed. அத்தோட திருட்டு கல்யாணம் அப்படி இப்படி கெட்ட விதமா பேசாத! அப்படி என்றால் தமயந்தி அக்காக்கு

ஒரு வானவில் போலே 24 Read More »

ஒரு வானவில் போலே 23

ஒரு வானவில் போலே – 23 தொடர்கதை பாகம் 23 அதுவரை தேட விரும்பாமல் இருந்த மதுபாசினியின் personal file னை ஒரு official காரணம் காட்டி எனது table க்கு எடுத்தேன். அது அவளுக்கு கூட தெரியாது. அதில் அவளது birth certificate ல் தாயின் பெயர் ஜெயந்தி குரே என இருந்தது. தந்தையின் பெயர் தர்சன தனபாலன் என இருந்தது. அதில் ஒரு சில உண்மைகள் தவிர சட்ட ரீதியான பதிவுகளுக்காக சில விபரங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்

ஒரு வானவில் போலே 23 Read More »

ஒரு வானவில் போலே 22

ஒரு வானவில் போலே – 22 தொடர்கதை பாகம் 22 “நீ என்னை மறந்திருப்பாய் என்று நினைத்தேன்! So I played a little with you”  என்றவாறு அருகில் வந்த அஜந்தா “Well then what do you think about parallel lines?”  என்றாள்… “நீ இன்னும் மாறவே இல்லை! என்னை தேடினாயா?” என்றேன்.  அவளாகவே என் கைகளை உரிமையோடு பிடித்தவாறு… “எல்லாம் கனவு போல இருக்கா? But some realities are like a

ஒரு வானவில் போலே 22 Read More »

ஒரு வானவில் போலே 21

ஒரு வானவில் போலே – 21 தொடர்கதை பாகம் 21 “Mathu….! I want to tell you something….. It may also be something you don’t understand…”  என்ற என்னை கேள்விக் குறியோடு பார்த்தாள் மதுபாசினி. அதாவது எதேச்சையாக அஜந்தாவின் தோற்றத்தை தவிர எந்த தொடர்பும் அவளுக்கு இல்லாமலும்  இருக்கலாம். ஆனாலும் அவளிடம் என் கடந்தகால நிகழ்வுகளை சொல்லிவிட முடிவு செய்தேன். ஏனென்றால் இன்னும் சில நாட்களில் இந்த Company யில் இருந்து என்

ஒரு வானவில் போலே 21 Read More »

ஒரு வானவில் போலே 20

ஒரு வானவில் போலே – 20 தொடர்கதை பாகம் 20 ஒவ்வொரு இரவும் இனிதான விடிவை தருமென்ற நம்பிக்கை இப்போது இங்கில்லை! அகால மரணங்கள் மலிவான பூமியில் இரத்தச் சிவப்பில் மண் மருதானி போட்டிருக்கிறது! இங்கு சூரியனின் கண்ணீரில் நிலவும் கொதிக்கிறது! – இந்த காலத்தின் கொடுமை நிச்சயம் மோசமானது…. யுத்தம் தன் கடமையை கொடூரமாக செய்யும் போதும் காதலின் தீபமான உனது நினைவுகளில் இங்கு என்  மகிழ்ச்சி  நெகிழ்ச்சி காண்கிறது! எனக்காக காத்திரு என்பதைவிட இங்கு இறுதிக்

ஒரு வானவில் போலே 20 Read More »

ஒரு வானவில் போலே 19

ஒரு வானவில் போலே – 19 தொடர்கதை பாகம் 19 ‘ I am sorry Kathir…. நெருக்கம் அதிகமானால் பெயர் சொல்லும் போது அது அன்பின் ஆழத்தை குறிக்கிது….. உண்மையை சொல்கிறேன் நான் தமிழ் கத்துக்க விரும்பினது செல்விக்காகவும் உனக்காகவும் தான்….. எனது பத்துவயதில் நடந்த விபத்துக்கு பிறகு நீ என்னோட மறக்க முடியாத நினைவு ஆகினாய்! 14 வயதில் மறக்க முடியாத உணர்வும் ஆகிவிட்டாய்….. வெட்கத்தை விட்டு செல்லனும் Feelings are more powerful than

ஒரு வானவில் போலே 19 Read More »

ஒரு வானவில் போலே 18

ஒரு வானவில் போலே – 18 தொடர்கதை பாகம் 18 அதுக்கப்புறம் தமயந்தி அக்கா திருமணம் நடந்திச்சு. குணசேகரன் அண்ணா கொஞ்சம் மானஸ்த்தன். சீதனம் அது இது என எதையும் எதிர்பார்க்கவில்லை. கொழும்பில் நல்ல சம்பளத்தோடு வேலையில் இருந்தார். அவர் ஏற்கனவே ஏற்பாடுகளை செய்திருந்ததால் தமயந்தி அக்காவை கூடவே கூட்டிச் செல்லும் முடிவில் இருந்தார். அதன்படி அஜந்தாவின்  vacation முடியும் கட்டத்தில் அவர்களோடு சேர்ந்து பயணிக்க ஏற்பாடு. எனது காதல் குழப்படிகள் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்திச்சு. ஆனால் நிச்சயமா

ஒரு வானவில் போலே 18 Read More »

ஒரு வானவில் போலே 17

ஒரு வானவில் போலே – 17 தொடர்கதை பாகம் 17 ‘அப்படின்னா…. நீங்க கேட்டதற்கு நான் Positive reaction தந்தால் மட்டும் தான் எங்கள் friend Ship Real ஆகிடுமா?’ என அவள் கேட்டது எனக்கு repeat ஆகி வந்திட்டே இருந்திச்சு…. அவள் என்னை நெருங்கி வந்தது friend Ship நான் அவளை நெருங்க நினைத்தது Love…. இந்த இரண்டும் இரு சமாந்திரக் கோடுகள் போல  பட்டது. இரு சமாந்திர கோடுகளை ஒரு குறுக்கோடி இணைக்கும். அந்த குறுக்கோடி

ஒரு வானவில் போலே 17 Read More »

ஒரு வானவில் போலே 16

ஒரு வானவில் போலே – 16 தொடர்கதை பாகம் 16  முன் Hall ல் இருந்த சிறு விளக்கின் வெளிச்சம் கண்டதும், அம்மா விழித்திருக்க கூடும் என்பதை உணர்ந்து சந்தடியில்லாமல் எனது room க்குள் அவசரமாக சென்று கதவை மூடிக் கொண்டேன். மறு நாள் காலையில் எழுந்தும் அஜந்தா தங்கையுடன் இருப்பது தெரிந்ததால் வெளியே செல்லாமல் அப்படியே இருந்தேன். ஆனால் அம்மா வந்து கதவை தட்டியதும் திறந்தேன்.  “கதிர்! இரவு வெளிக்கு போயிட்டு வந்தனியே? கால ஒழுங்கா கழுவாம

ஒரு வானவில் போலே 16 Read More »

error: Content is protected !!
error: Content is protected !!