உணர்வுகளின் விடுகதை

உணர்வுகளின் விடுகதை 20 (கடைசி பாகம்)

உணர்வுகளின் விடுகதை -20 (கடைசி பாகம்) (தொடர்கதை இறுதிப் பகுதி EP 20) ” ரமீஸ் ஒன்ற தெளிவா புரிஞ்சுகங்க குற்றவுணர்ச்சி எனக்கும் இருந்திச்சு! நான் என் முதல் மனைவிய காதலிச்ச நேரத்தில எங்களுக்கு தடைன்னு இரண்டு வீட்லயும் எதுவும் இருக்கல…. திருமணம் கூட சிறப்பா நடந்திச்சு…. ஏறத்தாழ அந்த ஒன்பது மாச வாழ்வு! அது போதும்னு தான் முடிவெடுத்தேன். எங்க உறவுக்கு சாட்சியா அல்லாஹ் தந்த என் மகள் அதனோட நிகழ்காலம் எதிர்காலம்னு காலத்த நகர்த்ததான் […]

உணர்வுகளின் விடுகதை 20 (கடைசி பாகம்) Read More »

உணர்வுகளின் விடுகதை 19

உணர்வுகளின் விடுகதை – 19 (தொடர்கதை EP 19) தையல் இயந்திரங்களை வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட சுமார் 300 application கள் ரமீஸிடம் தரப்பட்டது. “மொத்தமா எத்தன வந்திச்சு brother?” என பிரதேச பொருப்பாளரிடம் கேட்டான் ரமீஸ். “இதுல select ஆக்கின 320 தான் இருக்கு. மொத்தமா 500 சொச்சம் வந்திருக்கும். அதையும் தரவா brother?” என அந்த பொறுப்பாளர் கூறியதும்….. “No இத பாத்திட்டு தேவைன்னா கேக்கிறன்!” என்றான் இவன். இவனுக்கு தேவை அந்த எழுந்துள்ள

உணர்வுகளின் விடுகதை 19 Read More »

உணர்வுகளின் விடுகதை 18

உணர்வுகளின் விடுகதை – 18 (தொடர்கதை EP 18) சிற்றப்பாவின் பின்னாலேயே சென்ற சலீம்….. “சாச்சா என்ன நடந்திச்சு?” என்று கேட்கவும்…. “எல்லாம் சிலரோட வரட்டு பிடிவாதத்தாலயும் இன்னும் சிலரோட அவசரத்தாலயும் வாரது வண்டி Accident ஆகி ரமீஸ் நீர் கொழும்பு hospital ல இருக்கான். இப்போ அடுத்தவங்களுக்கு இத சொல்லி பதற்றபடுத்தாதீங்க!” என சிற்றப்பா சொன்னவுடன் சலீமுக்கு tension high digress அதிகரித்தது.“சாச்சா அவனுக்கு ஒன்றுமில்லையே?” என்ற சலீமிடம்… “கலாகத்ரல எது எது எழுதியிருக்குன்னு தெரியாது.

உணர்வுகளின் விடுகதை 18 Read More »

உணர்வுகளின் விடுகதை 17

உணர்வுகளின் விடுகதை – 17 (தொடர்கதை EP 17) ரைஹானாவின் மாமா சலீமின் கையில் bike key யினை கொடுத்து… “வண்டிய எடுத்திட்டு போங்க!”  என்று கூறியவாறு ரமீஸுடன் செல்ல  மறுபக்கமாக சலீம் புறப்பட்டான். சலீமின் முகத்திலும் கோபத்தின் சூடு வெளிப்பட்டது. நேரடியாக சிற்றப்பாவிடம் நடந்ததை கூற அவரும் கோபப்பட்டு தனது போலீஸ் நண்பருக்கு call போட்டு விசயத்தை சொன்னார். அப்படியே அவரது ஆலோசனையை பெற்றபின்பு…. “என்ன மகன் எதையும் எங்க கிட்ட கொஞ்சம் கேட்டு செய்யப்படாதா?

உணர்வுகளின் விடுகதை 17 Read More »

உணர்வுகளின் விடுகதை 16

உணர்வுகளின் விடுகதை – 16 (தொடர்கதை EP 16) ரமீஸிற்கு இருப்புக் கொள்ளவில்லை…. எப்போது அந்தியாகும் எப்போது ரைஹானாவை சந்திப்பதென இருந்தது! தான் போகும் வழி சரிதான் என்ற நம்பிக்கை தவிர ஏனையவை எல்லாம் Negative ஆக போவதாக ஓர் உணர்வும் ரோஜாவான ரைஹானாவின் நினைவுகளோடு முல்லாக குத்தியது. அப்போது…. “டேய் ரமீஸ்! அந்த ஜில்மால் சாலி நாநாவ நம்பேலா! யோசிக்க ஒன்னுமில்லை நாங்க சொன்ன plan க்கு ok ஆகு இன்ஷா அல்லாஹ் மிச்சத்த நாங்க

உணர்வுகளின் விடுகதை 16 Read More »

உணர்வுகளின் விடுகதை 15

உணர்வுகளின் விடுகதை – 15 (தொடர்கதை EP 15) “சின்ன ஒரு சந்தேகம் சில்மி!?…. first time  என்கூட ரைஹானா பேசினப்பவே கொஞ்சம் logic ஆ Intelligent ஆ கேள்வில்லாம் கேட்டா! அதுமாதிரி தன்னோட உரிமைக்காக நியாயத்துக்காக அவங்க வாப்பாகிட்ட பேசவே மாட்டாளா!?”  என்ற ரமீஸின் கேள்வி சில்மியாவை கொஞ்சம் சினங்கொள்ள வைத்தது. “நாநா உங்க பார்வையின் பலவீனத்த எப்படி புரியவைக்கிறதுன்னு தெரியல எங்களோட கணிப்புக்கு அப்பால சில reality ங்க வேறுபடும். உதாரணமா உங்க கிட்டயும்

உணர்வுகளின் விடுகதை 15 Read More »

உணர்வுகளின் விடுகதை 14

உணர்வுகளின் விடுகதை – 14 (தொடர்கதை EP 14) காதலின் சந்தோசங்களை கற்பனை செய்த அதேஅறையில் அதன் சிக்கல்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தான் ரமீஸ்! அன்றைய இரவும் இன்னொரு விடியாத இரவாக ரமீஸிற்கு இருந்தது. சலீம் தொடர்ச்சியாக பல Advice களை கூறி அவனை சம்மதிக்கவைக்க முயற்சி செய்தான்.  “இங்க பாரு இது பாவம் இல்லை சூழ்நிலைகள் சில அடிப்படை நிபந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்துது. இது உலகத்தில பரவலா நடக்கிது. உனக்கு தான் first time இல்ல! அதுதான்டா

உணர்வுகளின் விடுகதை 14 Read More »

உணர்வுகளின் விடுகதை 13

உணர்வுகளின் விடுகதை – 13 (தொடர்கதை EP 13) அன்றைய இரவு ரமீஸ் உறங்காமல் நிறையவே கனவு கண்டான். ரைஹானாவின் கடிதம் ஒரு அற்புதப் புதையல் கிடைத்த மகிழ்ச்சியை கொடுக்க தலையனைக்கருகில் வைத்து விதம்விதமாக ரசித்துக் கொண்டிருந்தான். சலீம் வீட்டில் class நடத்திய நிகழ்வு தொடங்கி ரைஹானா அவனுள் update ஆனாலும் அவளது தந்தையைப் பற்றி அவள் சொன்ன சந்தேகம் இந்த விடயத்தில் தடையாகி விடுமா? என்ற அச்சம் மெல்ல தாக்கியது!  ‘சிலநேரம் ரைஹானா கடிதத்தில் சொன்னது

உணர்வுகளின் விடுகதை 13 Read More »

உணர்வுகளின் விடுகதை 12

உணர்வுகளின் விடுகதை – 12 (தொடர்கதை EP 12) அந்த Surprise கடிதத்தின் எதிர்பார்ப்பு ஒரு tension மிக்க பிரயாணத்தை ரமீஸிற்கு ஏற்படுத்தியது. Bus ல் வைத்தே அதை படித்துவிட மனசு சொன்னாலும் அது அவனுக்கு சரியாக படவில்லை. வீட்டுக்கு சென்றபோது இஷா பிந்திவிட்டது. அவனது பதற்றம் அவனையே ஆச்சரியப்படுத்தியது! அவசரமாக ஒரு குளியல் போட்டுவிட்டு அவனது room ற்கு சென்றான். வழமைக்கு மாற்றமாக Express வேகத்தில் தொழுதுவிட்டு, அந்த கடிதத்தையும் சிறிய sweet பார்சலையும் எடுத்து

உணர்வுகளின் விடுகதை 12 Read More »

உணர்வுகளின் விடுகதை 11

உணர்வுகளின் விடுகதை – 11 (தொடர்கதை EP 11) ரைஹானாவின் கடிதத்துக்காக காத்திருந்த ரமீஸிற்கு இருப்பு கொள்ளவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் சில்மியா வரவில்லை என்றவுடன் ஒருவகையில் சினமும் ஏற்பட்டது. மறுபக்கம் ஏதாவது சிக்கல் ஏற்பட்டிருக்குமோ என மனம் அஞ்சியது. கீழே இறங்கி வந்து சோபாவில் அமர்ந்தபோது ஒரு சிறு தூக்கம் அவனையறியாமல் அரவணைக்க தூங்கிவிட்டான்.  “நாநா நாநா”  என அழைக்கும் சத்தத்திற்கு தான் திடுக்கிட்டு எழுந்தான். அது சில்மியா….. “ஓ வந்தாச்சா? Any

உணர்வுகளின் விடுகதை 11 Read More »

error: Content is protected !!
error: Content is protected !!