ஒரு வானவில் போலே 35
ஒரு வானவில் போலே – 35 தொடர்கதை பாகம் 35 [ இறுதித்தொடர் ] என்னோட புலணுணர்வுகளை என்னால் நம்பமுடியவில்லை! இது கனவா நிஜமா என புரியவில்லை! நடந்திருப்பது என்ன? “அண்ணே! Sorry ஒரு Suprise ஆ இருக்கட்டும்னு என்னோட வாயையும் கட்டி வெச்சிட்டா கயல்விழி! “ என தங்கை செல்வி மெதுவாக சொன்னதும் கூட மிகுந்த சிரமப்பட்டுதான் உணர்வு மண்டலத்தை தொட்டிச்சு. “அப்பா! இது நிஜம்தான்…. கொஞ்சம் அதிகமாவே குழப்பிட்டோம்.” என்ற கயல்விழியின் குரல் ஓரளவு […]
ஒரு வானவில் போலே 35 Read More »








