சில்லென்று ஒரு காதல்…! 09
சில்லென்று ஒரு காதல் – 09 (தொடர்கதை EP 09) “எக்ஸ் கியூஸ்மி இப்போ வலதுக்கு போடவா இடதுக்கு போடவா?” என ராசிக் கேட்டதும்…. ” இடதுக்கு போட்டு ஒரு ரெண்டு கிலோமீட்டர் போங்க அங்க இடப்பக்கமா ஒரு லேன் வரும் அதுல போட்டு முப்பது மீட்டர் போனதும் வலதுல யெலோ கலர்ல மதில் போட்ட கேட் வரை போங்க!” என அலி சப்ரி சொன்னதும்… ” ராசிக் அப்படியே போ!” என்றுவிட்டு…. ” அது யாரோட […]
சில்லென்று ஒரு காதல்…! 09 Read More »








