Islamic

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 04)

வினா இலக்கம் 04 இஸ்லாமில் நோன்பு என்பது வெறும் உணவு மற்றும் பானத்தைத் தவிர்ப்பது மட்டும் அல்ல; அது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மாவை சுத்தப்படுத்தும் ஒரு உயர்ந்த பயிற்சியாகும். ரமழான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பது, இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதோடு, மனிதனின் உள்ளார்ந்த குணங்களை மேம்படுத்தும் ஒரு வழியாகும். பொறுமை, தன்னடக்கம், இறைபயம் மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றை வளர்க்கும் ஒரு ஆன்மிகப் பள்ளியாக நோன்பு விளங்குகிறது. குர்ஆன் நோன்பின் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறது. அல்லாஹ் மனிதர்களுக்கு […]

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 04) Read More »

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 03)

வினா இலக்கம் 03 ரமழான் மாதம் என்பது மிக உயர்ந்த மற்றும் புனிதமான மாதமாகும். இந்த மாதம் மனிதர்களின் ஆன்மிக முன்னேற்றத்திற்கும், தன்னடக்கத்திற்கும், இறைநம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் சிறந்த வாய்ப்பாகும். அல்லாஹ்வின் அருள், மன்னிப்பு மற்றும் நரகத்திலிருந்து விடுதலை பெறும் காலமாக இது விளங்குகிறது. இஸ்லாமிய வாழ்க்கை முறையில் ரமழான் ஒரு சாதாரண மாதம் அல்ல; அது ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு ஆன்மிகப் பயணம் ஆகும். குர்ஆனில் ரமழான் மாதம் குறித்து தெளிவான கட்டளைகள்

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 03) Read More »

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 02)

வினா இலக்கம் 02 இஸ்லாமிய வரலாறு என்பது நம்பிக்கை, தியாகம், துணிச்சல் மற்றும் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை ஆகியவற்றின் ஒளிமயமான பயணம் ஆகும். நபிகள் நாயகம் முஹம்மது ﷺ அவர்களின் காலத்தில் இஸ்லாம் பல சவால்களை எதிர்கொண்டது. ஆரம்ப கால முஸ்லிம்கள் துன்பங்களையும் தடைங்களையும் எதிர்கொண்ட போதும், தங்கள் ஈமானை உறுதியாக காக்கப் போராடினர். அந்த காலகட்டம், மனிதர்களின் எண்ணிக்கையால் அல்ல, அவர்களின் இறைநம்பிக்கையால் வெற்றி பெற முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியது. இஸ்லாமிய வரலாற்றின்

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 02) Read More »

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 01)

வினா இலக்கம் 01 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு  அல்ஹம்துலில்லாஹ்! அருள்கள் நிறைந்த புனித ரமழான் மாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த மாதம் எம்மை வந்தடைந்தமைக்காக அல்லாஹ்வுக்குப் புகழாரங்கள் உரித்தாகட்டும். நோன்பு என்பது வெறும் பசியோடு இருப்பது மட்டுமல்ல, அது ஆத்மாவின் தூய்மைக்கும் இறையச்சத்தை (தக்வா) அடைவதற்கும் வழங்கப்பட்ட ஒரு கட்டாயக் கடமையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றாகத் திகழும் நோன்பு, முந்தைய சமூகத்தினர் மீதும் கடமையாக்கப்பட்டு இருந்தது என்பதனை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது. இன்றைய முதல் வினா

ரமழான் விசேட வினா – விடை போட்டி (வினா இலக்கம் 01) Read More »

ரமழான் வினா விடைப் போட்டி 2026

ரமழான் வினா விடைப் போட்டி 2026 CEYLON TV தமிழ் வழங்கும் மாபெரும் ரமழான் வினா விடைப் போட்டி 2026 புனித ரமலானில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாக்கள் எமது உத்தியோகபூர்வ Website இணையதளமான (இந்த) www.ceylontvtamil.com இல் பதிவிடப்படும்.  அதற்கான விடைகளை அந்த கேள்விகளுடன் குறிப்பிடப்படும் WhatsApp  இலக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்… வெற்றியாளர்கள் பற்றிய விபரங்கள், மேலதிக தகவல்கள் Ceylontvtamil  whatsapp குழுமம் , website ஆகியவற்றில் பதிவிடப்படும். 1st Prize – 5000 2nd

ரமழான் வினா விடைப் போட்டி 2026 Read More »

இன்பமான இல்லற வாழ்க்கை 

இன்பமான இல்லற வாழ்க்கை இது பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது ? இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது வெறும் உடல் ரீதியான ஒப்பந்தம் அல்ல; அது இரு மனங்களை இணைக்கும் ஒரு புனிதமான பந்தம். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து அன்போடும், அமைதியோடும் வாழ்ந்து, ஒரு தூய்மையான சமூகத்தை உருவாக்குவதே திருமணத்தின் அடிப்படை நோக்கமாகும். இல்லறம் என்பது அன்பின் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட வேண்டிய மாளிகை. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, இஸ்லாமிய வரம்புகளுக்குள் வாழும்போது அந்த

இன்பமான இல்லற வாழ்க்கை  Read More »

ஷைத்தானின் தூண்டுதல்

وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهَ سَمِيعٌ عَلِيمٌ ஷைத்தான் யாதொரு (தவறான) எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உங்களை)த் தூண்டினால் உடனே நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள் நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 7:200)

ஷைத்தானின் தூண்டுதல் Read More »

error: Content is protected !!
error: Content is protected !!