தஜ்வீத் சட்டங்கள் (01)

தஜ்வீத் கலை ஓர் பார்வை அல்குர்ஆன் ஆரம்பமாக அதனை ஓதப்பட வேண்டிய உரிய முறையில் இறக்கப்பட்டது. அவ்வாறே காலம் காலமாக வாய்மொழி ரீதியாக அதே முறைகள் பேணப்பட்ட நிலையில் குர்ஆன் படித்துக் கொடுக்கப்பட்டும், படிக்கப்பட்டும், ஓதப்பட்டும் வந்தது. அதன் பிற்பட்ட காலங்களில் அம்முறைகள்  எழுத்துருவாக்கம் செய்யப்பட்டது. தஜ்வீத் கலை முதன் முதலில் உருவாக்கியவர், நூலுருப் படுத்தியவர் போன்ற விடயங்களிலே பல்வேறு கருத்துக்கள் காணப்படுவதனால் ஒருவரை மட்டும் குறிப்பது சிரமமானதாகும். அத்தோடு அவ்விடயத்தில் அபுல் அஸ்வத் அத்துவலி என்பவருடைய […]

தஜ்வீத் சட்டங்கள் (01) Read More »