100+ ஒத்தகருத்து சொற்கள்
100+ ஒத்தகருத்து சொற்கள் வரிசை எண் சொல் ஒத்தகருத்துச் சொற்கள் 1 அணிதல் சூடுதல், தரித்தல், புனைதல், புணல், மிலைதல் 2 அந்தணர் பிராமணர், பார்ப்பார், பூசுரர், வேதியர், மறையவர் 3 அமைச்சர் மந்திரிமார், மந்திரி, சூழ்வோர், நூலோர் 4 அம்பு கணை, வாணி, சரம், பாணம், அத்திரம், சசீமுகம் 5 அரசன் மன்னன், வேந்தன், ஏந்தல், புரவலன், மகிபன், பதி, கோ, நிருபன் 6 அரசி இராணி, தலைவி, இறைவி 7 அருள் கருணை, கிருபை, […]
100+ ஒத்தகருத்து சொற்கள் Read More »


