வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது…. என ஒளவையார் மனிதரின் பிறப்பு பற்றியும், வாழ்க்கை பற்றியும் கூறுகிறார். எத்தனை உயிரினங்கள் இருந்தாலும் கூட மனிதப் பிறப்பு அற்புதமானது. மனிதவாழ்க்கை இறைவனால் கட்டமைக்கப்படுவதுடன், மனிதவாழ்வில் பிறப்பு-இறப்பு என இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு அழகிய வாழ்க்கை காணப்படுகிறது. சுவாரஸ்யமான மனிதவாழ்க்கையின் இறுதியில் மனிதன் இயற்கையாக இறக்கும் போது, “இயற்கை எய்தினான், இறைவனடி சேர்ந்தார், காலமாகினார், ஆத்மசாந்தி அடைந்தார்” எனக் கூறுவார்கள். மனிதன் இயற்கைக்கடுத்து ஒரு […]

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை Read More »