ஒரு வானவில் போலே 14
ஒரு வானவில் போலே – 14 தொடர் கதை பாகம் 14 காலம் இடம் பொருள் ஏவல் சூழ்நிலை என்பவற்றை மறப்பதுதான் காதலின் யதார்த்தம் என்பதால் நானும் அதற்கு விதிவிலக்கல்ல. தங்கை திக் பிரமை பிடித்தவளாக நின்றாள். ஆனால் அஜந்தா நான் காதலை வெளிப்படுத்தியதும் ஒரு அதிர்ச்சியை காட்டினாள்; தவிர எனது கண்களை மிக ஆழமாக ஊடுருவி பார்த்தாள்! அந்த பார்வையின் வீச்சை தாங்க முடியவில்லை! ஆனால் அது எனது Expression க்கான Positive reaction ஆக […]
ஒரு வானவில் போலே 14 Read More »









