Rawfan

ஒரு வானவில் போலே 20

ஒரு வானவில் போலே – 20 தொடர்கதை பாகம் 20 ஒவ்வொரு இரவும் இனிதான விடிவை தருமென்ற நம்பிக்கை இப்போது இங்கில்லை! அகால மரணங்கள் மலிவான பூமியில் இரத்தச் சிவப்பில் மண் மருதானி போட்டிருக்கிறது! இங்கு சூரியனின் கண்ணீரில் நிலவும் கொதிக்கிறது! – இந்த காலத்தின் கொடுமை நிச்சயம் மோசமானது…. யுத்தம் தன் கடமையை கொடூரமாக செய்யும் போதும் காதலின் தீபமான உனது நினைவுகளில் இங்கு என்  மகிழ்ச்சி  நெகிழ்ச்சி காண்கிறது! எனக்காக காத்திரு என்பதைவிட இங்கு இறுதிக் […]

ஒரு வானவில் போலே 20 Read More »

ஒரு வானவில் போலே 19

ஒரு வானவில் போலே – 19 தொடர்கதை பாகம் 19 ‘ I am sorry Kathir…. நெருக்கம் அதிகமானால் பெயர் சொல்லும் போது அது அன்பின் ஆழத்தை குறிக்கிது….. உண்மையை சொல்கிறேன் நான் தமிழ் கத்துக்க விரும்பினது செல்விக்காகவும் உனக்காகவும் தான்….. எனது பத்துவயதில் நடந்த விபத்துக்கு பிறகு நீ என்னோட மறக்க முடியாத நினைவு ஆகினாய்! 14 வயதில் மறக்க முடியாத உணர்வும் ஆகிவிட்டாய்….. வெட்கத்தை விட்டு செல்லனும் Feelings are more powerful than

ஒரு வானவில் போலே 19 Read More »

ஒரு வானவில் போலே 18

ஒரு வானவில் போலே – 18 தொடர்கதை பாகம் 18 அதுக்கப்புறம் தமயந்தி அக்கா திருமணம் நடந்திச்சு. குணசேகரன் அண்ணா கொஞ்சம் மானஸ்த்தன். சீதனம் அது இது என எதையும் எதிர்பார்க்கவில்லை. கொழும்பில் நல்ல சம்பளத்தோடு வேலையில் இருந்தார். அவர் ஏற்கனவே ஏற்பாடுகளை செய்திருந்ததால் தமயந்தி அக்காவை கூடவே கூட்டிச் செல்லும் முடிவில் இருந்தார். அதன்படி அஜந்தாவின்  vacation முடியும் கட்டத்தில் அவர்களோடு சேர்ந்து பயணிக்க ஏற்பாடு. எனது காதல் குழப்படிகள் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்திச்சு. ஆனால் நிச்சயமா

ஒரு வானவில் போலே 18 Read More »

ஒரு வானவில் போலே 17

ஒரு வானவில் போலே – 17 தொடர்கதை பாகம் 17 ‘அப்படின்னா…. நீங்க கேட்டதற்கு நான் Positive reaction தந்தால் மட்டும் தான் எங்கள் friend Ship Real ஆகிடுமா?’ என அவள் கேட்டது எனக்கு repeat ஆகி வந்திட்டே இருந்திச்சு…. அவள் என்னை நெருங்கி வந்தது friend Ship நான் அவளை நெருங்க நினைத்தது Love…. இந்த இரண்டும் இரு சமாந்திரக் கோடுகள் போல  பட்டது. இரு சமாந்திர கோடுகளை ஒரு குறுக்கோடி இணைக்கும். அந்த குறுக்கோடி

ஒரு வானவில் போலே 17 Read More »

ஒரு வானவில் போலே 16

ஒரு வானவில் போலே – 16 தொடர்கதை பாகம் 16  முன் Hall ல் இருந்த சிறு விளக்கின் வெளிச்சம் கண்டதும், அம்மா விழித்திருக்க கூடும் என்பதை உணர்ந்து சந்தடியில்லாமல் எனது room க்குள் அவசரமாக சென்று கதவை மூடிக் கொண்டேன். மறு நாள் காலையில் எழுந்தும் அஜந்தா தங்கையுடன் இருப்பது தெரிந்ததால் வெளியே செல்லாமல் அப்படியே இருந்தேன். ஆனால் அம்மா வந்து கதவை தட்டியதும் திறந்தேன்.  “கதிர்! இரவு வெளிக்கு போயிட்டு வந்தனியே? கால ஒழுங்கா கழுவாம

ஒரு வானவில் போலே 16 Read More »

டி-20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியுடன் இணையும் லசித் மாலிங்க!

டி-20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியுடன் இணையும் லசித் மாலிங்க! வேகப்பந்து வீச்சு ஆலோசகராக அதிரடி நியமனம்! எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத் தொடருக்காக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக ஜாம்பவான் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பச் சுற்றுக்கான விசேட பணி: இலங்கை அணி உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் பங்கேற்கவுள்ள நான்கு முக்கிய போட்டிகளுக்காகவே மாலிங்கவின் சேவை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக இளம் வேகப்பந்து

டி-20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியுடன் இணையும் லசித் மாலிங்க! Read More »

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! ஒரே நாளில் ஒரு பவுனுக்கு 11,000 ரூபாய் அதிகரிப்பு! உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (03 பெப்ரவரி 2026) சடுதியாக அதிகரித்தமையைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை பாரிய அளவில் உயர்ந்துள்ளது. நேற்று ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியைத் தொடர்ந்து இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளமை நுகர்வோர் மத்தியில் அவதானத்தைப் பெற்றுள்ளது. உலக சந்தை நிலவரம்:சர்வதேச சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 130 டொலர் வரை

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை! Read More »

05 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை! இரவு 11 மணி வரை பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

05 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (03 பெப்ரவரி 2026) அவசர எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, பின்வரும் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது: சப்ரகமுவ மாகாணம் (இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்கள்) களுத்துறை மாவட்டம் காலி மாவட்டம் மாத்தறை

05 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை! இரவு 11 மணி வரை பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்! Read More »

இலங்கை மின்சார சபையை கலைப்பதற்கான இறுதிக்கட்ட செயற்பாடுகள் தீவிரம்! வெளியானது அதிரடி அறிவிப்பு!

இலங்கை மின்சார சபையை கலைப்பதற்கான இறுதிக்கட்ட செயற்பாடுகள் தீவிரம்! இலங்கை மின்சார சபையை (CEB) முழுமையாக மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன்படி, இந்த மாத இறுதிக்குள் மின்சார சபையை உத்தியோகபூர்வமாகக் கலைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐந்து கட்ட மறுசீரமைப்பு: மின்சார சபை மாற்றத்திற்கான செயலணியின் தலைவர் புபுது நிரோஷன் இது குறித்துத் தெரிவிக்கையில், மறுசீரமைப்புப் பணிகள் மொத்தம் 5 கட்டங்களாகத் திட்டமிடப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். அவற்றில் பின்வரும் 4 முக்கிய கட்டங்கள்

இலங்கை மின்சார சபையை கலைப்பதற்கான இறுதிக்கட்ட செயற்பாடுகள் தீவிரம்! வெளியானது அதிரடி அறிவிப்பு! Read More »

ஒரு வானவில் போலே 15

ஒரு வானவில் போலே – 15 தொடர் கதை பாகம் 15 “Sir anything problem?” என canteen Staff ஒருவர் கேட்கவும் தான் எனது பதின்ம வயதின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த அந்த சம்பவங்களிலிருந்து வெளியேவந்தேன். அன்று இரண்டுநாள் விடுமுறைக்கு பின் மதுபாசினி வந்திருக்க வேண்டும் இன்னும் வரவில்லை. காலையுணவுக்காக வந்த நேரம்தான் என் காதல் வரலாற்றின் ஜென்ம நீரோட்டத்தில் அடிபட்டிருக்கிறேன். Order செய்த உணவுகள் மேசையில் இருக்க அதை உண்ணாமலே அதற்கான பணத்தை செலுத்திவிட்டு

ஒரு வானவில் போலே 15 Read More »

error: Content is protected !!
error: Content is protected !!