ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடைகள் (2026) – 02

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடைகள் (2026) பகுதி 02

  1. இலவசக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு – 1944.

  2. இலவசக் கல்வி கொண்டு வரப்பட்ட வேளை நடைமுறையில் இருந்த யாப்பு – டொனமூர்.

  3. இலங்கையில் காணப்படும் தேசிய கல்வியியற் கல்லூரிகள் – 19.

  4. முதலாவதாக அமைக்கப்பட்ட கல்வியியற் கல்லூரி – மாவலி தேசிய கல்வியியற் கல்லூரி.

  5. மஹாபொல வழங்குவதை ஆரம்பித்தவர் – லலித் அதுலத் முதலி.

  6. கட்டாய கல்வி வயதெல்லை – 5 – 16.

  7. கல்வியின் புதிய பாதை ஆரம்பிக்கப்பட்டது – 1972.

  8. தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1987.

  9. கலைத் திட்டத்தை உருவாக்குவது – தேசிய கல்வி நிறுவகம்.

  10. கல்வி கொள்கையை உருவாக்குவது – தேசிய கல்வி ஆணைக்குழு.

  11. தேசிய கல்வி குறிக்கோள் – 8.

  12. தேர்ச்சிகள் – 7.

  13. இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கல் – 2015.

  14. “கல்வியின் புதிய பாதை” வெளியிடப்பட்டது – 1972.

  15. ஆசிரியர் சேவைத் தரங்கள் – 3-II, 3-I(A), 3-I(B), 3-I(C), 2-II, 2-I, 1.

  16. ஆசிரியர் சுய மதிப்பீட்டிற்காக வெளியிடப்பட்டது – ஆசிரியர் அறிக்கைப் புத்தகம் – 2016.

  17. வரலாற்றின் தந்தை – ஹெரடோடஸ்.

  18. அரசியலின் தந்தை – அரிஸ்டாட்டில்.

  19. பொருளாதாரத்தின் தந்தை – கார்ல் மார்க்ஸ்.

  20. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் – மீன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!