ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடை (2026) - பகுதி 01
கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் – ரவீந்திரநாத் தாகூர்.
அதிக பாடசாலைகள் காணப்படும் நாடு – இந்தியா.
ISBN எனப்படுவது – International Standard Book Number.
ISBN வழங்கும் நிறுவனம் – தேசிய நூலக ஆவணவாக்கல் சபை.
அதிகமான பல்கலைக்கழகங்களை கொண்ட நாடு – இந்தியா.
NVQ என்பதனை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு – அவுஸ்திரேலியா.
கவிஞரின் புத்தகம் என்னும் நூலை எழுதியவர் – ரவீந்திரநாத் தாகூர்.
சர்வதேச எழுத்தறிவு தினம் – செப்டம்பர் 08.
அடிப்படை உரிமையை அறிமுகம் செய்த நாடு – அமெரிக்கா.
சர்வதேச மனித உரிமை தினம் – டிசம்பர் 10.
ஐக்கிய நாடுகள் தினம் – அக்டோபர் 24.
முதன் முதலில் மத்திய மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1945.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் முதல் ஆணையாளர் – L. L. K. குணதுங்க.
Sir Arthur C. Clarke பிறந்த நாடு – இங்கிலாந்து.
தேசிய கல்வி நிறுவகம் காணப்படும் இடம் – மகரகம.
இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலை – காலி ரிச்மன்ட் கல்லூரி.
பொது போதனா திணைக்களம் ஆரம்பம் – 1869.
இலங்கை சட்டக் கல்லூரி – 1874.
சாரணர் இயக்கம் ஆரம்பம் – 1912.
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் – சிலோன் பல்கலைக்கழக கல்லூரி – 1921.