ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான வினா-விடைகள் (2026) – 06

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான வினா-விடைகள் (2026) பகுதி - 06

  1. S.W.R.D. பண்டாரநாயக்க எத்தனையாம் ஆண்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்?
    விடை: 1959 – Thulduwa Somara Thero என்பவரால்.

  2. ஜனாதிபதி சட்டத்தரணி நியமனமானது அரசியலமைப்பின் எந்த திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது?
    விடை: 8வது திருத்தம் – 1984 March

  3. 2023ம் ஆண்டின் 26ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் வரலாற்றில் முதன்முறையாக சட்டத்தரணிகளுக்கு எப்பதவிப்பெயர் வழங்கப்பட்டது?
    விடை: Senior Instructing Attorney

  4. அமெரிக்கத் துணை ஜனாதிபதியாகக் கடமையாற்றிய முதல் இந்திய வம்சாவளிப் பெண் யார்?
    விடை: Kamala Harris

  5. 2025ம் ஆண்டில் Google இல் அதிகம் தேடப்பட்ட நபர் யார்?
    விடை: D4VD – David Anthony Burke

  6. ஓசோன் படையினைச் சிதைவடையச் செய்யும் மிகப்பிரதானமான வாயு எது?
    விடை: CFC – குளோரோ புளோரோ காபன்

  7. பராயமடையாதோரின் மேற்பாதுகாவலர் எனச் சட்டத்தினால் கருதப்படுபவர் யார்?
    விடை: மாவட்ட நீதிமன்ற நீதிபதி

  8. நெல்சன் மண்டேலா சிறைவைக்கப்பட்ட சிறைச்சாலையின் பெயர்?
    விடை: Pollsmoor Prison

  9. இரண்டாம் உலகப்போர் வேளையில் ஜப்பான் தாக்கிய அமெரிக்கத் துறைமுகம் யாது?
    விடை: Pearl Harbour

  10. மனித உரிமைகளின் தந்தை என அறியப்படுபவர் யார்?
    விடை: Rene Cassin

  11. இலங்கையில் எத்தனை வயதுக்குக் குறைந்தோர் குற்றவியல் பொறுப்புடைமை அற்றோராகக் கருதப்படுவர்?
    விடை: 12 வயதுக்குக் கீழ் (Under age of 12 years)

  12. DNA கட்டமைப்பினைத் கண்டுபிடித்த அண்மையில் காலமான நபர் யார்?
    விடை: James Watson

  13. இலங்கையில் அண்மையில் பதிவாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண் யார்?
    விடை: Mrs. Sasidevi Jaladeepan

  14. கணிதவியலுக்கான நோபல் பரிசு என அழைக்கப்படுகின்ற பரிசினை 2025 இல் பெற்றுக்கொண்ட நபர் யார்?
    விடை: Abel Prize 2025 – Masaki Kashiwara (Japan)

  15. 2025 வருட இறுதியில் தபால் சேவை அவசியமில்லையென முடிவுக்குக் கொண்டுவந்துள்ள நாடு எது?
    விடை: Denmark

  16. 2026 புதிய ஆண்டினை வரவேற்ற உலகின் முதல் நாடு எது?
    விடை: Kiribati

  17. 2025ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்ணளவாக யாது? அதிகமாக வருகை தந்தோர் எந்நாட்டினைச் சேர்ந்தோர்?
    விடை: இந்தியா (India)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!