| 1 | அணிதல் | சூடுதல், தரித்தல், புனைதல், புணல், மிலைதல் |
| 2 | அந்தணர் | பிராமணர், பார்ப்பார், பூசுரர், வேதியர், மறையவர் |
| 3 | அமைச்சர் | மந்திரிமார், மந்திரி, சூழ்வோர், நூலோர் |
| 4 | அம்பு | கணை, வாணி, சரம், பாணம், அத்திரம், சசீமுகம் |
| 5 | அரசன் | மன்னன், வேந்தன், ஏந்தல், புரவலன், மகிபன், பதி, கோ, நிருபன் |
| 6 | அரசி | இராணி, தலைவி, இறைவி |
| 7 | அருள் | கருணை, கிருபை, இரக்கம், தயவு, அபயம் |
| 8 | அழகு | வடிவு, வனப்பு, வண்ணம், வண்மை, கோலம், எழில், பொற்பு, கவின், சுந்தரம் |
| 9 | அழுதல் | பொருமல், விம்மல், புலம்பல், கலங்கல், கலுழ்தல், அழுங்கல், இரங்கல், அரற்றல் |
| 10 | அறிவு | உணர்வு, ஞானம், மதி, உரம், மேதை, புத்தி, விவேகம், ஒளி, ஞாபகம், தீ |
| 11 | அன்பு | நேசம், நேயம், பற்று, பரிவு, ஈரம் |
| 12 | ஆகாயம் | வானம், வான், விண், சேண், மாகம், மாதிரம், விசும்பு, அண்டம், அந்தரம், உம்பர் |
| 13 | ஆசிரியன் | ஆசான், குரு, உபாத்தியாயன், தேசிகன், குரவன் |
| 14 | ஆசை | இச்சை, விருப்பம், வேட்கை, அவா, ஆவல், ஆர்வம், நகை, வாஞ்சை, பற்று, விழைவு |
| 15 | ஆடு | அசம், கடா, மை, தகர், மேடம், மேழகம், ஓடு, உடு |
| 16 | ஆபரணம் | நகை, அணி, ஆரம், இழை, கலன், கலம், பணி, பூண் |
| 17 | இடம் | கண், விழி, உளி, வலம், பதி, தலம், களம், தளம் |
| 18 | இடுகாடு | கடலை, சுறக்காடு, மயானம், காடு, கபுர், நூறு, புதைகுழி |
| 19 | இரத்தம் | உதிரம், குருதி, கறை, சோரி, புலவு, செந்நீர், உயிர்ப்புனல், செம்பால், புண்ணீர் |
| 20 | இன்பம் | மகிழ்ச்சி, களிப்பு, ஆனந்தம், சந்தோசம் |
| 21 | ஈகை | கொடை, தானம், வண்மை, அளி, உபகாரம் |
| 22 | உடல் | உடம்பு, யாக்கை, குரம்பை, சட்டகம், குதகம், மேனி, பரம், தேகம், மெய், சரீரம் |
| 23 | உணவு | உண்டி, போசனம், அசனம், ஆகாரம், ஓதனம், வாயாடை, வாயுறை |
| 24 | உயிர் | ஆன்மா, ஆவி, சீவன், அணு, சரீரி |
| 25 | எருது | இடபம், நந்தி, பகடு, விடபம், விடை |
| 26 | ஒட்டகம் | ஒட்டை, சோகம், அயவணம், இரவணம், தொறு, கணகதம், மயும் |
| 27 | ஒலி | அரவம், ஓரை, ஓதை, தொனி, ஆர்ப்பு, கம்பலை, கலி, கடி, குரை, சுருதி |
| 28 | ஒளி | கதிர், காந்தி, சுடர், சோதி, ஒண்மை, ஒள், வில், நகை, எல், எறிப்பு |
| 29 | கடவுள் | இறைவன், இறையோன், ஈசன், பிரான், சர்வேசுவரன், நிமலன், தேவன், அமலன் |
| 30 | கடல் | சமுத்திரம், சாகரம், உவரி, ஓதம், பரவை, புனரி, முந்நீர், அத்தி |
| 31 | கண் | நயணம், நாட்டம், விழி, நோக்கல், நேத்திரம் |
| 32 | கல்வி | வித்தை, கலை, கேள்வி, விஞ்ஞை |
| 33 | களவு | திருட்டு, சோரம், கரவு, கரப்பு, படிறு, கரவடம் |
| 34 | காக்கை | காகம், வாயுசம், சிகரம் |
| 35 | காடு | கானம், கானகம், வனம், அடவி, ஆரணியம் |
| 36 | காரணம் | ஏது, நிமித்தம், வழி, மூலம் |
| 37 | காலன் | இயமன், கூற்றுவன், மறலி |
| 38 | கால் | கழல், அடி, தாள், பாதம், பதம், சரணம் |
| 39 | காற்று | வளி, பவனம், தென்றல், உளதை, மாருதம், கால் |
| 40 | கிளி | கிள்ளை, தத்தை, வன்னி, சுசம், அஞ்சுகம், அரி |
| 41 | கீழ்மக்கள் | தீயோர், புல்லர், அற்பர், தீயவர், சிறியர், நீசர், புரியர், அந்தர் |
| 42 | குணம் | இயல்பு, இயல், சீலம், சால்பு, தகை, தன்மை, நீர்மை, பண்பு |
| 43 | குதிரை | பரி, புரவி, துரகம், மா, அசுவம், அயல், பாய்மா, வாவி, அனி, அத்திரம் |
| 44 | குயில் | கோகிலம், மரகாகளம், காணகண்டம், மகரந்தம் |
| 45 | குழந்தை | பிள்ளை, குழவி, சேய், மகவு |
| 46 | குளிர்ச்சி | தண், சீதம், சீதளம், அளி, ஈரம், பனி, நளி, நளிர் |
| 47 | குறைதல் | அல்குதல், அஃகுதல், சுருகுதல், குன்றுதல், தேய்தல், சிறுத்தல் |
| 48 | குற்றம் | பிழை, தப்பு, ஆசு, ஏதம், இழிவு, களங்கம், கறை, குறை, தவறு, பழி, மாசு |
| 49 | கூட்டம் | சபை, அவை, குழாம், சமூகம், சமுதாயம், தொகை, தொகுதி, கோட்டம் |
| 50 | கூந்தல் | குழல், கேசம், கோதை, சுளகம், ஓதி |
| 51 | கேடயம் | கேடகம், மேழகம், மேடம், கடகம், கவசம், பலகை, பரிசை, கிடுகு |
| 52 | கைம்பெண் | விதவை, கைந்தலை |
| 53 | கொக்கு | பலாகம், குரண்டகம் |
| 54 | கொடி | துவசம், பதாகை, படம், நுசில், கோவை, ஈந்து, சென்டா |
| 55 | கொல்லுதல் | கோறல், தெறுதல், செறுத்தல், ஒழித்தல், படுத்தல், தொலைத்தல், மாய்த்தல் |
| 56 | சங்கு | வளை, கம்பு, கூனல் |
| 57 | சத்தியம் | ஆணை, சபதம், பிரமாணம், சூழ் |
| 58 | சந்திரன் | மதி, அம்புலி, திங்கள், மதியம், நிலவு, பிறை, சோமன், வெண்கதிர் |
| 59 | சரசுவதி | கலைமகள், நாமகள், பாமகள், இரைமடந்தை, வாணி |
| 60 | சருக்கரை | கன்னல், சட்டி, பாகு |
| 61 | சாதல் | இறத்தல், துஞ்சுதல், பொன்றல், மடிதல், மாய்தல், மாளல் |
| 62 | சிங்கம் | அரி, ஆளி, கேசரி, கோளரி, சீயம், மிருகேந்திரன் |
| 63 | சிரிப்பு | முறுவல், மூரல், நகைப்பு, இளிப்பு, ஆர்ப்பு |
| 64 | சினம் | கோபம், சீற்றம், செற்றம், முனிவு, கதம், வெகுளி, குரோதம் |
| 65 | சிநேகம் | நட்பு, கேண்மை, நேயம், மித்திரம், தொடர் |
| 66 | சுத்தம் | தூய்மை, புனிதம், வால், சுசி |
| 67 | சுவர்கக்கரம் | சொர்க்கம், சொக்கம், துறக்கம் |
| 68 | சூரியன் | அருக்கம், ஆதவன், ஆதித்தன், வெய்யோன், இரவி, எல், தினகரன், கதிரவன் |
| 69 | செல்வம் | தனம், திரு, நிதி |
| 70 | சொல் | கிளவி, வாக்கு, கூற்று, மொழி, மாற்றம் |
| 71 | சொல்லுதல் | உரைத்தல், மொழிதல், விளம்புதல் |
| 72 | சோலை | பொழில், கா, கானம், தண்டலை |
| 73 | சோறு | அன்னம், அமுது, அடிசில், சாதம், புற்கை, போனகம், பருக்கை |
| 74 | ஞானம் | அறிவு, ஆற்றல், போதம், உரம், விந்தை, தீ, ஞாபகம் |
| 75 | தடாகம் | குளம், தடம், வாவி, ஏரி, பொய்கை, கயம் |
| 76 | தந்தை | அப்பன், அத்தன், தகப்பன், பிதா, தாதா, தாதை |
| 77 | தமையன் | அண்ணன், முன்னவன், மூத்தோன் |
| 78 | தம்பி | இளவல், பின்னவன், இளையோன், பின்னோன் |
| 79 | தரித்திரம் | வறுமை, மிடி, நல்குரவு, இலம்பாடு, இரப்பு |
| 80 | தலை | சென்னி, சிரம், சிரசு, முடி |
| 81 | தாமரை | கஞ்சம், கமலம், அம்புயம், அரவிந்தம், பதுமம், பங்கயம், முனரி |
| 82 | தாய் | அன்னை, மாதா, மா, யாய், ஞாய், தம்மோய், அத்தை |
| 83 | திருடர் | கள்ளர், கள்வர், சோரர் |
| 84 | துதித்தல் | புகழ்தல், போற்றல், வழுத்தல், வியத்தல், ஏத்தல், பரவல் |
| 85 | துன்பம் | அல்லல், இடர், இன்னல், இன்னா, இடுக்கண், துயர், வேதனை |
| 86 | தேன் | மது, மட்டு, கள், கனி, நறவு, தேறல் |
| 87 | தோழன் | நண்பன், சிநேகன், பாங்கன், துணைவன், கேளவன், சகாயன் |
| 88 | தோழி | சேடி, சிநேகிதி, சகி, துணைவி, பாங்கி |
| 89 | நரி | சம்புகன், செந்து |
| 90 | நன்மை | நயம், நலம், உறுதி, விழுப்பம், விழுமம் |
| 91 | நாய் | ஞானி, குக்கல், உச்சி, சுனகன், ஞமலி, முருகல், மூடுவல் |
| 92 | நாள் | பகல், வைகல், தினம், எல் |
| 93 | நித்திரை | உறக்கம், கண்படை, துஞ்சல், துயில், அனத்தல், சயனம் |
| 94 | நீர் | தண்ணீர், அப்பு, சலம், புனல், சிந்து, நீர்த்தம் |
| 95 | நீதி | நீதம், நியாயம், நடு, நெறி, தருமம் |
| 96 | நூல் | ஏடு, புத்தகம், பனுவல் |
| 97 | நெருப்பு | தீ, அக்கினி, அங்கி, வாணம் |
| 98 | நெல் | யவன், வல்சி |
| 99 | நெற்றி | நுதல், இலாபம், அலீகம், பலம் |
| 100 | பகைவன் | ஒட்டார், ஒல்லார், ஒன்னார், அண்ணார், செறுவர், மாற்றலர் |
| 101 | படுக்கை | அமளி, சயனம், சேக்கை, கண்படை, கிடக்கை, உறையுள் |
| 102 | படை | சேனை, தானை, தண்டு, தண்டம் |
| 103 | பல் | எயிறு, தந்தம், தசனம், முரல் |
| 104 | பல்லக்கு | சிவிகை, தண்டிகை, தண்டு |
| 105 | பல்லி | கௌளி |
| 106 | பாட்டு | கவி, கவிதை, செய்யுள், தூக்கு, தொடர்பு, யாப்பு, பா |
| 107 | பாம்பு | கடு, அரவு, அரவம், உரகம், கட்செவி, சர்ப்பம், கோள், பணி |
| 108 | பாயிரம் | அணிந்துரை, தந்துரை, புறவுரை, பதிகம், முகவுரை, நூன்முகம் |
| 109 | பிரமன் | திசைமுகன், நான்முகன், அயன் மலரோன் |
| 110 | பிறப்பு | சென்மம், சனனம், சனிப்பு, உற்பவம், உற்பத்தி |
| 111 | புகழ் | கீர்த்தி, சீர்த்தி, இசை, ஒளி, மேம்பாடு, மீச் கூற்று |
| 112 | புசித்தல் | அயிறல், தின்னல், சுவைத்தல், அருந்தல், உண்ணல், துய்த்தல் |
| 113 | புணர்தல் | கலத்தல், புல்லல், கூடல், சங்கமித்தல், சம்போகித்தல் |
| 114 | புலவர் | தொகை, கவி, கவிஞன், பாடகன் |
| 115 | புலி | வேங்கை, வரி, வயமா, உழுவை, சித்திரகாயம், வல்லியம் |
| 116 | புழுதி | தூசி, துகள், தூளி, பூழி, பொடி |
| 117 | பூ | மலர், புட்டம், தார், தாமம், போது, வீ |
| 118 | பூமி | பூ, புவி, புவனம், பொறை, தரணி, ஞாலம், காசினி, அகிலம் |
| 119 | பூனை | பில்லி, பூசை, எலிப்பகை |
| 120 | பெண் | மகடூஉ, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பாவை, பூவை |
| 121 | பெருமை | தகை, தகைமை, மாட்சி, மாண்பு, விரல், வீறு |
| 122 | பொக்கிசம் | களஞ்சியம், கஸானா, கருவூலம், பண்டாரம் |
| 123 | பொய் | தப்பு, படிறு, இழுக்கு |
| 124 | பொழுது | காலை, கால், வேலை, போது, போந்து, பருவம், பாணி |
| 125 | பொன் | சொர்ணம், சுவர்ணம், சுவனம், கனகம், கனம், காசு, தேசு, பொலம் |
| 126 | போர் | அமர், சமர், யுத்தம், செரு, மலைவு, இகல் |
| 127 | மகள் | குமரி, குார்த்தி, புத்தி, புதல்வி, தனையை |
| 128 | மகன் | குமரன், குமாரன், புத்திரன், மதலை, புதல்வன் |
| 129 | மதில் | அரண், சூரை, சூரல், நொச்சி, புரிசை, இஞ்சி |
| 130 | மயக்கம் | பித்தம், பிரமை, மயல், மருள், மைந்து, மோகம், அயர்வு |
| 131 | மயில் | மாயூரம், ஓகரம், சிகண்டி, பணிமுகம், மயூரன், மஞ்சை, தோகை |
| 132 | மலை | கிரி, குன்று, சிலம்பு, அசலம், நகம், குத்திரம், பொருப்பு, வரை |
| 133 | மனம் | உளம், உள்ளம், உள், அகம், நெஞ்சு, சித்தம், சிந்தை |
| 134 | மனிதர் | ஆடவர், நரர், மண்ணோர், மக்கள், மாக்கள், மானிடர், மாந்தர் |
| 135 | மான் | புல்வாய், கலை, இரலை, ஏணம், நவ்வி, உழை |
| 136 | மாலை | அணி, அலங்கல், ஆரம், தொடை, தெரியல், மஞ்சரி, கண்ணி |
| 137 | மிகுதி | சால, உறு, தவ, நனி, கழி, கூர், அதிகம் |