ரமழான் வினா விடைப் போட்டி 2026
CEYLON TV தமிழ் வழங்கும் மாபெரும் ரமழான் வினா விடைப் போட்டி 2026
புனித ரமலானில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாக்கள் எமது உத்தியோகபூர்வ Website இணையதளமான (இந்த) www.ceylontvtamil.com இல் பதிவிடப்படும்.
அதற்கான விடைகளை அந்த கேள்விகளுடன் குறிப்பிடப்படும் WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்…
வெற்றியாளர்கள் பற்றிய விபரங்கள், மேலதிக தகவல்கள் Ceylontvtamil whatsapp குழுமம் , website ஆகியவற்றில் பதிவிடப்படும்.
- 1st Prize – 5000
- 2nd prize – 1000 (for 5 people)
- 3rd Prize – Certificates for 50 participants
மேலதிக விபரங்களுக்கு எங்களுடைய Whats App குழுமத்தில் இணையுங்கள்
Whats App group
👇 👇 👇 👇 👇
https://chat.whatsapp.com/FbPsVLzv0ee58jGhc5x6eE
Whats App Channel
👇 👇 👇 👇 👇
https://whatsapp.com/channel/0029VaFopVFEgGfDLz9gda0F