போட்டிப் பரீட்சைகளுக்கு உதவக்கூடிய 2025 ஆம் ஆண்டின் முக்கிய பொது அறிவு வினா விடைகள்

போட்டிப் பரீட்சைகளுக்கு உதவக்கூடிய 2025 ஆம் ஆண்டின் முக்கிய பொது அறிவு வினா விடைகள் (01)

  1. 2025 இல் இலங்கைக்கு வருகை தந்த சீனக் குடியரசின் உயர்மட்ட மூத்த அரசியல் தலைவரின் பெயர் என்ன?
    7ஜாவோ லெஜி (Zhao Leji)

  2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவினால் விண்ணில் ஏவப்பட்ட மிகப்பெரிய வணிகத் தொடர்பு செயற்கைக்கோளின் பெயர் என்ன?
    The BlueBird Block-2

  3. 2004 சுனாமி பேரழிவை நினைவுறுத்தும் விதமாகவும், பேரிடர் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் டிசம்பர் 26 அன்று கொண்டாடப்படும் தினம் எது?
    தேசிய பாதுகாப்புத் தினம்

  4. இந்தியா உறுப்பினராக இல்லாத புதிய தெற்காசிய கூட்டமைப்பினை உருவாக்க முன்மொழிந்துள்ள நாடு எது?
    பாகிஸ்தான்

  5. 2025 ஆம் ஆண்டின் உலக அமைதிச் சுட்டெண்ணின் படி, ஆசியாவில் மிகவும் அமைதியான நாடு எது?
    சிங்கப்பூர்

  6. இரண்டு தசாப்தங்களின் பின்னர், 2026 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்ட எந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பினை இலங்கை பெற்றுள்ளது?
    ரக்பி

  7. மனித-யானை மோதல்களினால் உலகில் அதிக யானை இறப்பு விகிதம் பதிவாகும் நாடாகக் குறிப்பிடப்படும் நாடு எது?
    இலங்கை

  8. 2025 வனப் பாதுகாப்புத் திணைக்கள அறிக்கையின்படி, இலங்கையிலுள்ள யானைகளின் எண்ணிக்கை அண்ணளவாக எவ்வளவு?
    6000 – 7000

  9. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளர் நாடு எது?
    இந்தியா

  10. கத்தாரில் நடைபெற்ற FIFA அரபுக் கோப்பை 2025 போட்டியில் கிண்ணத்தை வென்ற நாடு எது?
    மொரோக்கோ

  11. 11வது ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள்-2025 இல் தங்க விருதினைப் பெற்ற அரசுப் பல்கலைக்கழகம் எது?
    களனிப் பல்கலைக்கழகம் (கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம்)

  12. நிலவில் அணுமின் நிலையத்தினை நிறுவவுள்ள நாடு எது?
    ரஷ்யா

  13. 2025 டிசம்பரில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பணியாளர் (கனிஷ்ட) பதவிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
    1939 பணியிடங்கள்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!